ஐஸ்கட்டி தொடை.. தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. மிரள வைத்த ஐஸ்வர்யா மேனன்..!

இது தொடையா..? இல்ல, ஐஸ் கட்டியா..? என்று ஒரு நிமிடம் குழம்பி போகும் அளவுக்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம், நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். எடுப்பான பின்னழகு வாலிப்பான தொடை அழகு.. முட்டும் முன்னழகு.. பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் முக அழகு.. என கவர்ச்சி புதையலாக இருக்கும் ஐஸ்வர்யா மேனனுக்கு திரைப்பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆனாலும் தன்னுடைய தேடுதல் வேட்டையை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் ஐஸ்வர்யா மேனன். தன்னுடைய இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட முடியுமோ அந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

சமீப காலமாக உடற்பயிற்சி செய்யும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வந்தார். தற்போது தன்னுடைய தொடையழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் விதமாக குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை தூக்கி படி போஸ் கொடுத்திருக்கும் அவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிடைத்திருக்கிறது கிளப்பி இருக்கிறது.

எப்படியாவது சினிமா வாய்ப்புகளை பெற்று விட வேண்டும் என்று இளம் நடிகைகள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் அறிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா மேனனும் இந்த வேலையை செய்து வருகிறார். தமிழ் சினிமா ரசிகர்களில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார் என்றாலும் கூட தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வருவது மட்டும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இவர் வெளியிடக்கூடிய கிளாமரான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்களை பின் தொடர்ந்து வருகின்றனர்.

இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு மற்றும் குறு நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிட்டு கணிசமான வருமானத்தை பார்த்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Actress Aishwarya Menon has been trending on social media recently, thanks to her latest photoshoot that is taking the internet by storm. Fans are going wild over her stunning photos that showcase her beauty, grace and charm.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …