“ஆயுளை கூட்டும் வாழைத்தண்டு ஜூஸ்..! அட இத்தனை நாள் தெரியாம போச்சே…!!

வாழை மரத்தின் அனைத்து பொருட்களுமே பயன்படுத்தப்படக்கூடிய ஒன்றாக உள்ளது. மேலும் மனிதனின் பாரம்பரிய கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கும் இந்த வாழை மரத்தில் இருக்கும் வாழைத்தண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது.

அன்றெல்லாம் அம்மவாசை என்றால் சேம்பும், வாழைத்தண்டும் கட்டாயம் உணவுகளில் இடம் பிடித்திருக்கும். ஆனால் அந்த பாரம்பரிய உணவுகளை தவிர்த்து இருக்கக் கூடிய நாம் இன்று எடுத்துக்கொள்ளும் துரித உணவின் மூலம் எண்ணற்ற பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறோம்.

எனவே இனிமேலாவது வாழைத்தண்டின் மகத்துவத்தை அறிந்து உங்களது உணவுகளில் அதை சேர்த்துக் கொள்வதின் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது விரிவாக பார்க்கலாம்.

 வாழைத்தண்டு ஜூஸ் தரும் நன்மைகள்

👍வாழைத்தண்டு ஜூசை தொடர்ந்து நீங்கள் குளித்து வருவதன் மூலம் சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய கற்கள் உருவாவது தடைபடுவதோடு மட்டுமல்லாமல் அந்த கற்களை எளிதில் கரைக்கக் கூடிய திறனும் இதற்கு உள்ளது.

👍 உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாழைத்தண்டை ஜூஸை எடுத்து அதிகாலை குடிப்பதின் மூலம் உடல் எடை மிக எளிதில் குறையும். இதற்கு காரணம் இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.

👍 மேலும் வாழைத்தண்டு ஜூஸில் இரும்பு சத்து, வைட்டமின் பி6 அதிக அளவு இருப்பதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் லெவலை இன்க்ரீஸ் செய்யக்கூடிய ஆற்றலை கொண்டது. இதன் மூலம் அனிமியா என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

👍சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலினை அதிக அளவு சுரக்க வைக்க கூடிய தன்மை இயற்கையாகவே இந்த வாழைத்தண்டு சாறுக்கு உள்ளது. எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வதை இது தடுக்கக்கூடிய சக்தி கொண்ட இந்த வாழைத்தண்டு ஜூஸை நீங்கள் வாரத்தில் ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

👍வாழைத்தண்டு சாறோடு, இஞ்சி சேர்த்து நீங்கள் குடித்து வந்தால் வயிற்றில் இருக்கக்கூடிய அடிவயிற்று கொழுப்புகளை கரைக்கும்.

👍எளிதில் ஜீரணத் தன்மையை அதிகரிக்க தருவதோடு மலச்சிக்கல் இருந்து உங்களை விடுவிக்க கூடிய இந்த வாழை தண்டு ஜூஸை நீங்கள் 15 நாளைக்கு ஒருமுறை குடித்துப் பாருங்கள். உங்களிடம் மாற்றம் ஏற்படுவதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.

👍பொட்டாசிய சத்து அதிகம் இருக்கும் இந்த வாழைத்தண்டு ஜூஸை நீங்கள் பருகுவதின் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும்.

சமையல் செய்து உண்பதற்கு திணற கூடிய நபர்கள் இந்த வாழைத்தண்டை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து குடித்தாலே போதும் உங்களுக்கு மேற்கூறிய பயன்கள் அனைத்தும் பெறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …