மீன் செதிலில் ப்ரா.. கடல் கன்னியாக.. கவர்ச்சி தாண்டவம் ஆடும் நந்திதா ஸ்வேதா..!

பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா சமீப காலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதை நம்முடைய தளத்தில் பார்த்து வருகிறோம்.

நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுக்கும் அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் நடிகை நந்திதா ஸ்வேதா.

இந்நிலையில், மீன் செதில் போன்ற அமைப்புடைய ஒரு ப்ராவை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். என்றாலும் கூட ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி உண்டாக்கிப் போனதால் இவருக்கு உண்டான பட வாய்ப்புகள் குறைந்தன.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சில காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால் தொடர்ந்து தன்னுடைய கதை தேர்வில் கோட்டை விட்ட நடிகை நந்திதா ஸ்வேதா சில தோல்வி படங்களில் நடித்தார்.

பொதுவாக நடிகைகளை பொறுத்த வரை தொடர்ச்சியாக தோல்வி படங்கள் கொடுத்தால் சினிமாவை விட்டு பறந்து விட வேண்டடும் என்பது தான் எழுதப்படாத விதி.

அதேபோல நடிகை நமிதா ஸ்வேதாவும் சினிமா விட்டு பறந்து விட்டார். ஆனாலும் தற்போதும் பட வாய்ப்புக்காக கடுமையாக முயற்சிகளை எடுத்து வரும் இவர் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டு வருகிறார்.

அந்த வகையில் மீன் செதில் போன்ற பிரா அணிந்து கொண்டு இணையத்தை கதற விட்டிருக்கிறார் நடிகை நந்திதா ஸ்வேதா. இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடல் தேவதையே.. கடல் கன்னியே.. செல்லமே.. நந்திதா ஸ்வேதாவே.. என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா..? இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், இவருடைய கவர்ச்சி தரிசனத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.

Summary in English : Nanditha Swetha has become an overnight sensation on social media after her latest photo of her wearing a fish skin dress went viral. Fans from all over the world have been swooning over her unique style and fashion sense.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …