“வயசுக்கு மீறிய கவர்ச்சி..” – டைட்டான டாப்ஸ்.. ஆளை மயக்கும் அனிகா..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தற்போது ஹீரோயினாக ப்ரொமோட்டாகி இருக்கிறார்.

தன்னுடைய முதல் படமான ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சிகள் மற்றும் லிப்லா காட்சிகளில் நடித்து இணைய வட்டாரத்தை அதிக வைத்திருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன்.

காரணம் பல நாட்களாக குழந்தை நட்சத்திரமாக பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் திடீரென லிப்லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் இவரை பார்த்ததும் ஒரு நிமிடம் அதிலிருந்து தான் போனார்கள்.

ஆனால் நடிகை அனிதா சுரேந்திரன் கேட்டபோது நான் ஒன்றும் குழந்தை கிடையாது எனக்கு வயதாகிவிட்டது சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது.

வெறும் குழந்தை நட்சத்திரமாக என்னுடைய திரை பயணத்தை முடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. இன்னும் நிறைய படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் சினிமாதான் என்னுடைய தொழில் என்று பேசியிருந்தார்.

எனவே தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தன் மீது பதிந்திருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை சுக்கு சுக்காக உடைத்து எறிந்து இருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன் என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில், டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

மேலும் அசுர வளர்ச்சி என்றால் இதுதான் போல என்று கருத்துக்களை பதிவு செய்து இவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

மேலும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது. இந்நிலையில், மலையாள மொழியில் இன்னும் இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன் என்றும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்குமா..? கிடைக்காதா..? என்பதை பொருத்தது தான் பார்க்க வேண்டும்.

Summary in English : Anikha Srendran, the talented young actress from South India, is taking the internet by storm with her recent photos that have gone viral on social media. The pictures show a new side of the actress, and fan reactions to them have been positive.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …