“அந்த மைக்-கா நான் இருக்க கூடாதா..” – பவித்ரா லட்சுமி-யை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்..!

நடிகை பவித்ரா லட்சுமி சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுகிறார் அப்போது ஸ்லீவ்லஸ் உடையில் மைக்கை பிடித்து பேசும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அந்த மைக்காக நான் இருக்கக் கூடாதா என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றவர் நடிகை பவித்ரா லட்சுமி.

தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். தமிழில் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் மற்றும் மலையாளத்தில் புதுமுக நடிகர் நடிப்பில் வெளியான உல்லாசம் என இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் இவர் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார்.

இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

மேலும் எந்த அளவுக்கு தன்னால் கிளாமராக நடிக்க முடியுமோ..? அந்த அளவுக்கு நடித்து வருகிறார் பவித்ரா லட்சுமி. குறிப்பாக தன்னுடைய புடவையை முட்டிக்கு மேல் வரை கட் செய்து விட்டு தன்னுடைய தொடையழகை காட்டும் விதமாக போஸ் கொடுத்திருந்த இவருடைய அந்த செயல்தான் இவரை பிரபலமாகியது என்று கூறலாம்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்த புகைப்படங்களை நீக்கினார் நடிகை பவித்ரா லட்சுமி. ஆரம்ப காலத்தில் பணத்திற்காக திருவிழா நேரங்களில் நடத்தப்படும் ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சிகளில் ஆட்டம் போட்டிருக்கும் பவித்ராலட்சுமி தற்போது சினிமாவில் ஹீரோயினாகும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்பது ஒரு தன்னம்பிக்கை தொடர்.

இருந்தாலும் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் உடைய இந்த சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Social media platforms like Instagram and Twitter were abuzz last week when Pavithra Lakshmi posted her photos from the stage. The photos of the actress posing on stage gained instant popularity and went viral across the internet within minutes.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …