“தொளதொள ப்ரா.. ததும்பும் முன்னழகு..” – சூடேற்றும் படுக்கையில் ரைசா வில்சன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் நடிகை ரைசா வில்சன்.

இணைய பக்கங்களில் கிளாமர் குதிரையாக ஓட்டம் பிடித்து வரும் இவர் தற்போது தொளதொள என இருக்கும் கவர்ச்சியான ப்ரா அணிந்து கொண்டு தன்னுடைய ததும்பும் முன்னழகு எடுப்பாக தெரிய வெளிப்படுத்தி இருக்கும் ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகை ரைசாவில் தான் முதன்முறையாக பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து இவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி நடித்த காபி வித் காதல் திரைப்படத்தில் மட்டும் விவகாரமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

படு சூடான படுக்கை அறை காட்சிகள் மற்றும் உச்சகட்ட கிளாமர் காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர வைத்திருந்தார் நடிகை ரைசா வில்சன்.

இப்படி கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார் என்பதை அறிவிக்கும் விதமாக அவ்வப்போது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தொளதொளவென இருக்கும் உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை ததும்ப விட்டு ரசிகர்களை தவிக்க விட்டு இருக்கிறார் அம்மணி.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)


Summary in English : Actress Raiza Wilson’s latest photoshoot has been going viral on social media. She looks absolutely stunning in the photos, which have garnered a huge response from her fans and admirers.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …