“ஒரு அளவுக்கு தான் பொறுமையாக இருக்க முடியும்..” – உச்ச கட்ட கவர்ச்சி – இளசுகளை சீண்டும் பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா வெளிய எடுக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும் என்று கதறி வருகின்றனர்.

தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான திரைப்படம் சேவல். இந்த திரைப்படத்தில் படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை பூனம் பாஜ்வா.

தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயினாகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் கடைசியாக குப்பத்து ராஜா முத்தின கத்திரிக்கா அரண்மனை ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்திருந்தார்.

இந்த படங்கள் அனைத்துமே படுக்கலாமரான காட்சிகளை ஏற்று தான் நடித்திருந்தார் கிட்டத்தட்ட ஆன்ட்டி என்ற சொல்லும் அளவுக்கு தான் நடித்திருந்தார்.

குறிப்பாக முத்தின கத்திரிக்காய் திரைப்படத்தில் தலைப்புக்கு ஏற்றார் போலவே முத்தின கத்திரிக்காயாக கிளாமர் ஆண்டியாக வலம் வந்திருந்தார் நடிகை பூனம் பாஜ்வா.

ஆனால் தற்போது தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து நான் ஒன்றும் முத்தின கத்திரிக்கா கிடையாது எப்போதும் பிஞ்சு கத்திரிக்காய் தான் என்பதை சொல்லும் விதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.

மேலும் தன்னுடைய காதலரை ரகசியமாக திருமணமும் செய்து கொண்டிருக்கிறார் திருமணம் செய்ததை வெளியே சொன்னால் பட வாய்ப்புகள் கிடைக்காது என்பதால் அதனை மறைத்து வருகிறார் பூனம் பாஜ்வா என்றும் கூறுகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமுடன் இருக்கும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு கிளாமர் காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கிளாமர் காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.

அந்த வகையில், தற்போது குட்டியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் அவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஓரளவுக்குத் தான் பொறுமையாக இருக்க முடியும் அதன் பிறகு செய்ய வேண்டியதை செய்வோம் என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Recently, Poonam Bajwa’s latest photos have gone viral on social media platforms, captivating millions of fans worldwide. The glamorous pictures of the famed South Indian actress showcase her natural beauty, fashion sense and style.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …