“மச்சா.. சாச்சுபுட்டா மச்சா..” – டூ பீஸ் உடையில்.. நீருக்கடியில் மொத்தமாக காட்டிய மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனின் டூ பீஸ் நீச்சல் உடையில் நீருக்கடியில் இருந்தபடி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை மாளவிகா மோகன் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். பட வாய்ப்பு கொடுக்க முடியுமா..? முடியாதா..? என்று மிரட்டுகிறார்.

00

அதற்கு ஏற்றார் போல இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாகும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட, நடிகர் விஜய்யின் மாஸ்டர், நடிகர் விக்ரமின் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் இடையில் நடிகர் தனுஷின் மாறன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இப்படி தான் ஒப்பந்தமாக கூடிய திரைப்படங்கள் அனைத்துமே முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்கள் என்றாலும் கூட இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு ரசிகர்களுக்கு கவர்ச்சி தீனி போட முடியுமா அந்த அளவுக்கு திட்டத்திட்ட கிளாமர் காட்டி ரசிகர்களின் சூட்டைகளை கொண்டு வருகிறார்.

அந்த வகையில், நீருக்கடியில் டூ பீஸ் நீச்சல் உடையில் நீந்து தன்னுடைய உடல் வடிவம் ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் மாளவிகா மோகனின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். மேலும் கிளாமர் சுறா கடலில் நீந்துது என்று அவருடைய உடல் வடிவத்தையும் வர்ணித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …