ப்பா.. இது தொடையா..? கூலாங்கல்லா..? – பளபளன்னு இருக்கே..! – ஜோனிடா காந்தி ஹாட் போஸ்..!

பிரபல பாடகி ஜோனிடா காந்தி தன்னுடைய முழு தொடை அழகும் தெரியும் விதமான குட்டியான டவுசர் அணிந்து கொண்டு மேடையில் பாடல் பாடும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பின்னணி பாடகியான நடிகை ஜோனிடா காந்தி கடந்த 1989 ஆம் ஆண்டு புது டெல்லியில் பிறந்தவர். கனடாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற மெண்டல் மனதில் என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமான ஒருவராக மாறினார்.

அதன் பிறகு அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் இது நாள் என்ற பாடலை பாடியிருந்தார். ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படத்தில் செல்லம்மா என்ற பாடலை பாடியிருந்தார்.

இதற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த பாடலை பாடியது மட்டும் இல்லாமல் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில் இடம் பெற்றிருந்தார் நடிகை ஜோனிடா காந்தி.

இதில் இவருடைய அழகைப் பார்த்த ரசிகர்கள் யாருப்பா இது என்று தேடத் தொடங்கினார்கள். இதனால் இவருக்கு பிரபலம் கூடியது. அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அரபிக் குத்து என்ற பாடலை பாடி இருந்தார்.

இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டு அடித்தது. இந்த பாடலில் லிரிக்கல் வீடியோவிலும் நடனமாடி அசத்தியிருந்தார் ஜோனிடா காந்தி. இந்த பாடலில் இவருடைய அழகை பார்த்து ரசிகர்கள் நீங்கள் ஏன் ஹீரோயினாக நடிக்க கூடாது என்று சொல்லிவிட்டு வந்தனர்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் ஜிமிக்கி பொண்ணு என்ற பாடலை பாடியிருந்தார்.

தொடர்ந்து இவர் மேடை கச்சேரிகளையும் நடத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் கலந்து கொண்ட மேடை கச்சேரி நிகழ்ச்சி ஒன்றில் குட்டியான டவுசர் அடைந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய வந்திருந்த இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணுஅணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …