ச*** அடிக்கலாமா..? ம்ம்.. ம்ம்.. ஆல்யா மானசா அலப்பறை..! – வைரல் வீடியோ..!

பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படத்திலிருந்து பெற்ற ஒரு வசனத்தை எடுத்து ரிலீஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வில்லு திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிகர் விஜய்யிடம் பேசும் இந்த வசனம் மிகவும் பிரபலமானது.

இந்த வசனத்திற்கு தற்போது ரீல்ஸ் விட்டு இருக்கிறார் நடிகை ஆல்யா மானசா. தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் ஒரு கட்டத்தில் நடிகையாக தன்னை உயர்த்திக்கொண்டார்.

சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு தன்னுடன் சீரியல் நடித்த சக நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கிறார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்டார் என்றாலும் கூட தற்போதும் அதே இளமையுடனும் கட்டுக்குழையாத வாட்டசாட்டமான தோற்றத்துடன் வளம் வந்து கொண்டிருக்கும் ஆல்யா மனசா அவ்வப்போது இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில், தற்போது வில்லு திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த வசனத்திற்கு ரீல்ஸ் விட்டிருக்கிறார் நடிகை ஆல்யா மனசா. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது மற்றும் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …