“எங்களால் ஹேண்டில் பண்ணவே முடியல..” செம்ம ஹாட்..! அலற விடும் சம்யுக்தா சண்முகம்..!

நடிகை சம்யுக்தா சண்முகம் புடவை சகிதமாக வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாடல் அழகியான நடிகை சம்யுக்தா சண்முகம்.

பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மாடர்னான உடைகளாக இருந்தாலும் சரி குடும்பப்பாங்கான புடவை சகிதமாக இருந்தாலும் சரி அழகு தேவதையாக காட்சியளிக்கிறார் அம்மணி.

இந்த இரண்டு உடைகளும் இவர்களுடைய உடல்வாகிருக்கு அற்புதமாக பொருந்தி வருகின்றது. எனவே அவ்வப்போது புடவை சகிதமாகவும் மாடர்னான கிளாமரான உடைகளை அணிந்து கொண்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனின் நெருங்கிய தோழியான இவர் அவரிடம் சேர்ந்து கொண்டு ரீல்ஸ் வீடியோக்களில் தோன்றியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆனாலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவரை பலருக்கும் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து திரைப்பட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் காபி வித் காதல் மற்றும் வாரிசு என இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களின் இவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் சம்யுக்தா சண்முகம் இணைய பக்கங்களில் எப்போதும் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களுடன் தன்னை நெருக்கமான ஒருவராக காட்டிக் கொள்ளும் தற்போது நீலநிற புடவை செய்தமாக வடித்து வைத்த தேக்கு சிலை போல நிற்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் எங்களால் ஹேண்டில் பண்ணவே முடியல என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …