இதுக்கு மேல மறைச்சா என்ன..? மறைக்காட்டி என்ன..? – மொத்தமாக காட்டிய பிரியா பிரகாஷ் வாரியர்..!

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் இதுக்கு மேல மறைச்சா என்ன..? மறைக்காட்டி என்ன..? என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு படுகிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லூலூ இயக்கத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர் மத்தியில் பிரபலமாக மாறியவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயின் ஆகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு பக்கம் தன்னுடைய பட வாய்ப்புகள் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இனிய பக்கங்களில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் நீச்சல் உடைந்து ஒரு வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தை கதிகலங்க செய்தன. இந்நிலையில், நீச்சல் உடையில் கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுமோசமான உடை அணிந்து கொண்டு புதறுக்குள் குத்தவைத்தபடி தன்னுடைய அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருப்பதை இந்த புகைப்படங்களை வெளியிடவும் உறுதிப்படுத்துகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

பச்சை நிற புதருக்குள் அமர்ந்து கொண்டு இவர் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ காட்சி ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …