இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2023 வியாழக்கிழமை. கோள்களின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கையை முன்னோர்கள் நமக்கு தந்திருக்கிறார்கள். உலகில் எந்தப் பகுதியில் வாழ்பவர்களாக இருந்தாலும் அவர்கள் பிறந்த நேரத்தை கணக்கில் கொண்டு அவர்களுக்கு ஏற்படக்கூடிய சுப மற்றும் அசுப பலன்களை மிக லாபகரமாக கணித்து தந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த ஜோதிடமானது வேதத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது. ஜோதிடத்தில் பல வகைகள் உள்ளது. எண் ஜோதிடம், நாடி ஜோதிடம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இது பஞ்சாங்கம் என்ற கால அட்டவணையை கொண்டு கணிக்கப்படுகிறது. அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின்  இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

 மேஷ ராசி நண்பர்களுக்கு இன்று நல்ல நாள் .நீங்கள் விரும்பத்தக்க நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதாக நீங்கள் அடைவீர்கள். பயனுள்ள திட்டங்களை தீட்டுவீர்கள். உங்களுக்கு சாதகமான பலன்கள் என்று கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை உங்கள் பணியில் சாதகமான பலன்கள் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதிகப்படியான பண வரவு ஊக்கத்தொகை போன்றவை இன்று உங்களுக்கு உள்ளது.

பணம் சம்பாதிப்பதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்வீர்கள். உங்கள் சேமிப்பு அதிக அளவு உயரும். உங்களிடம் காணப்படும் அபரிமிதமான உற்சாகம் காரணமாக இன்று மன ஆற்றல் அதிகரித்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று சமூகமான நாளாகவும் வெற்றிகளை குவிக்க கூறிய நாள் ஆகவும் இருப்பதால் எதையும் திட்டமைக்கு நீங்கள் செயலாற்றுங்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். லக்ஷ்மி நரசிம்மரை நீங்கள் வழங்குவதின் மூலம் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்களுக்கு வெளியில் இருந்து ஊக்கம் கிடைக்காது. உங்களை நீங்களே ஊக்குவித்துக் கொள்ள வேண்டும். திட்டமிட்டு செயலாற்றுவதின் மூலம் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணிகள் வந்து சேரும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பண வரவு குறைந்து காணப்படும். தேவையற்ற செலவுகளை எதிர் நோக்க வேண்டும். தேவையான மற்றும் தேவையற்ற செலவு அளவுகளை நீங்கள் தான் சாதுரியமாக சமாளிக்க வேண்டும். பண இழப்பை இதன் மூலம் தவிர்க்கலாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்த வரை விரைவாக உணர்த்தி பெறுவதை விடுத்து விடுங்கள் இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக பாதுகாக்கப்படும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்றைய நாள் பயனுள்ள நாளாக உங்களுக்கு அமையவில்லை .எனவே உங்கள் வருத்தத்தை குறைத்துக் கொண்டு விருப்பமான விஷயங்களுக்காக நேரத்தையும் உங்கள் திறமையும் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். தியான பயிற்சி மூலம் நல்ல நிலையை அடைய முடியும்.

 குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் தெளிவாக இருக்கவும். தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை திட்டமிட்டு பணி செய்யவும் பணி நிமித்தமாக பயணம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அன்றாட பணிகளுடன் வேறு சில பணிகளும் நீங்கள் செய்ய வேண்டி இருக்கும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை அதிர்ஷ்டமான நாள் இல்லை என்பதால் பணம் சம்பாதிக்கும் திறமையை நீங்கள் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்லதே நடக்கும் என்று நினைப்பில் இருங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பதட்டமின்றி இருக்க முயற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சியை மேற்கொள்ளுங்கள் கால் கைகளில் வலிகள் வந்து நீங்கும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி உங்களுக்கு கட்டாயம் திட்டக்கூடிய நாளாக உள்ளது. சாதகமான நாளை இன்று அற்புதமான நாளாக மாற்றி விடுங்கள். உங்களுக்கு முடிவெடுக்கும் திறமை உண்டு. திறமையில் முன்னேற கூடிய சாத்தியக்கூறுகள் இன்று அதிகம் இருப்பதால் உறுதியோடு செயல்படுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று உங்கள் பணிகள் சிறப்பாக நடக்கும் மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கு.ம் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பான நாளாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரித்து சேமிப்புகள் உயரும். எனவே நிதியை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று மொத்த ஆரோக்கியமும் படு சிறப்பாக இருப்பதால் நீங்கள் நல்ல தேக ஆரோக்கியத்தோடு திகழ்வீர்கள். எனது ஆரோக்கியத்தை பற்றிய அச்சம் தேவையில்லை.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று எந்த ஒரு   விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுப்புடன் காரியங்களை அதிகளவு இன்று நீங்கள் செயல்பட வேண்டும். எனவே கவனத்தோடு இருங்கள்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணியிடத்தில் பரபரப்பு காணப்படும் .திட்டமிட்டே நீங்கள் செயலாற்றுவதின் மூலமே உங்கள் பணிகள் எல்லாவற்றையும் முடிக்க முடியும். எனவே அக்கறையோடு இருங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறு கடன்கள் மூலம் உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் .அதிக பணம் இல்லாவிட்டாலும் இருக்கின்ற பணத்தை வைத்து எப்படி வாழலாம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உடல் நலத்தை சீர்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வர பண செலவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. எனவே ஆரோகத்து அக்கறையாக இருங்கள்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்பது மூலமும் அடிக்கடி கோவிலுக்கு செல்வதின் மூலமும் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க இன்று உகந்த நாள் இல்லை என்பதால் அதை தள்ளிப் போடுங்கள். தியானத்தை மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை எதையும் திட்டமிட்டு தான் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்தப் பணி எளிதாக முடியும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பணிகளை நீங்கள் முடிக்க முயற்சி செய்யுங்கள். தேவையற்ற செயல்களை செய்ய வேண்டாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தைக் கையில் கொண்டு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.பயணத்தில் பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே பயணத்தை தவிர்த்து விடுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்க தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதற்காக பண செலவுகளும் செய்ய நேரிடலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தையும் பெற்றோர் ஆரோக்கியத்திடம் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்

 துலாம் ராசிக்காரர்களின் இன்று அதிகப்படியான செயல்களின் மூலம் நீங்கள் வெற்றியை காண முடியும்.உங்களிடம் இருக்கும் நகை விலை மதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகு.ம் எதிலும் எச்சரிக்கையாக இருப்பதின் மூலம் நீங்கள் பாதகமான விளைவுகளை தவிர்க்க முடியும். எனவே கவனத்தோடு இருங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை நன்மை, தீமை என இரண்டும் கலந்து காணப்படுவதால் கண்ணும் கருத்துமாக பணியை செய்ய வேண்டும் திட்டமிட்டு செயலாற்றினால் எதிலும் வெற்றி காண முடியும் என்ற மந்திரத்தை உணர்ந்து செயல்படுங்கள். வேலை தொடர்பாக நீங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.

 நிதி நிலைமையை பொருத்தவரை கடினமான நாளாக தான் உள்ளது. சேமிப்பது என்பதே மிகவும் சிரமமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும் எதை எதற்காக செலவு செய்கிறோம் என்ற நிலைப்பாடு உங்களிடம் இருக்காது. எனவே அதை உணர்ந்து பணத்தை சேமிப்பது எப்படி என்பதில் கருத்தை செலுத்துங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தியானத்தை மேற்கொள்வதன் மூலம் மன அமைதி கிடைக்கும். எனவே அமைதியாக இருந்தால் உங்களுக்கு தடைகளோ ஆரோக்கிய குறைபாடு ஏற்படாது. எனினும் கை கால்களில் வலி ஏற்படும் எனவே நீங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று இனிமையான சாதகமான நாளாக உங்களுக்கு உள்ளது. இன்று நல்ல பலன்கள் உங்களுக்கு அதிக அளவு கிடைக்கும். இந்த நாளை முறையாக திட்டமிட்டு நீங்கள் செயல்படுத்தினால் முக்கிய முடிவுகளை எடுத்து சிறப்போடு இருக்க முடியும்.

 தொழிற் ஸ்தனத்தை பொறுத்தவரை எந்த பணியை செய்தாலும் அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் பணி செய்யக்கூடிய ஆற்றலை பார்த்து மேலதிகாரிகள் மற்றும் அனைவரும் உங்களுக்கு பாராட்டுகளை கூறுவார்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணம் அபரிமிதமாக காணப்படும். இதை உங்கள் நலனுக்காக பயன்படுத்திவீர்கள். பணத்தைச் சேர்ந்த முறையில் செலவு செய்ய இன்று உகந்த நாள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று மிகவும் சிறப்பான நாள் என்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளே இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி இன்று அதிக அளவு நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தனுசு

 தனுசு ராசி அன்பர்களே இன்று மிகவும் சிறப்பான நாள் உங்களுக்கு அக்கம் பக்கத்தவர்களின் ஆதரவு அதிக அளவு கிடைக்கும். அனைத்தும் சிறப்பாக நடக்கக்கூடிய நாளாக உள்ளது. இன்று அதிக அளவு நல்ல பலன்களை உங்களுக்கு கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை மேலதிகாரிகளின் ஆதரவு கூடுதலாக இருக்கும். அவர்கள் உங்களை பாராட்டக்கூடிய சூழ்நிலைகள் அமையும் கடின உழைப்பு காரணமாக உங்களது திறமை பளிச்சென்று வெளிப்படும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வெளிநாட்டில் இருந்து பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு தேவைப்படும் போது அந்த பணத்தை சிறப்பான முறையில் நீங்கள் பயன்படுத்துவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த ஒரு சுணக்கமும் இல்லை. நேர்மறையாகவே உள்ளதால் உங்கள் எண்ணம் திட்டமிடுதல் போன்றவற்றை சிறப்பாக செய்து பதற்றம் இன்றி இருக்கலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றகரமான நாளாக இந்த நாள் உள்ளது.

மகரம்

 மகர ராசிக்காரர்கள் இன்று இறை வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் மிக சிறப்பாக இருக்கும் முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்க வேண்டாம். வேறொரு நாளைக்கு அந்த முடிவுகளை தள்ளிப் போடுங்கள். இன்று சுமாரான நாளாக இருப்பதால் எதிலும் சிந்தித்து செய்ய வேண்டும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் திட்டமிட்டு வேலையை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். நேர்மறையான அணுகுமுறை உங்களிடம் இருக்கும் பட்சத்தில் உங்கள் பணிகளை நீங்கள் எளிதாக முடித்து விடலாம்.

 நிதி நிலைமையை பொருத்தவரை அதிகளவு பணத்தை செலவு செய்வீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் பணச் செலவு குறைவாகத்தான் ஏற்படும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தேவையற்ற அனாவசிய செலவுகளை குறைத்து விடுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது. உங்கள் ஆரோக்கியம் இன்று ஓரளவு சிறப்பாக இருப்பதால் நீங்கள் கவனத்தோடு உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று சிறப்பான பலன்கள் அதிக அளவு கிடைக்காது. அமைதியாக எதையும் செயல்படுத்தினால் மட்டும்தான் உங்களால் செயலாற்ற முடியும். எனவே செயல்களை பொறுமையுடன் கையாண்டு செயல்படுத்துங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரையில் முன்கூட்டியே திட்டமிட்டால் அது நடக்குமா என்று யோசிக்க வேண்டும். கடினமாக நான் நாளான இன்று தொழிலும் உங்களுக்கு அவ்வளவாக கை கொடுக்காது. பணிச்சுமையை நீங்கள் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சம்பாதிக்கும் பணத்தை இன்று அதிகமாக செலவு செய்ய நேரிடும். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு எது தேவை தேவையில்லை என்பதை நீங்கள் பகுத்துப் பார்த்து செலவுகளை செய்யவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக உங்கள் பண செலவு செய்ய வேண்டிய காலகட்டமாக இன்றைய நாள் உள்ளது எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்று மகிழ்ச்சி காரணமாக நீங்கள் இருப்பீர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும் வெற்றியின் உச்சத்திற்கு செல்லக்கூடிய நாளாக இந்த நாள் உங்களுக்கு உள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் முயற்சி பாராட்ட பெரும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறிதாக இருந்தாலும் மன நிறைவோடு செய்து அசத்துவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கணிசமான பணத்தை சேமிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தின் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி நிலையை பொறுத்தவரை எந்த சுனக்கமும் இல்லை.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று நேர்மறையாகவே இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …