அடேங்கப்பா திவ்ய பாரதி- ஆ இது..!! ரெண்டுமே அப்படியேதெரியுது..!! இப்படி எல்லாம் டிரஸ் போட்டா எப்படி..!!

திவ்ய பாரதி கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் மாடல் துறையில் பணிபுரிந்தவர் இந்த மாடல் துறையிலிருந்து இவருக்கு நிறைய அனுபவம் இருப்பதால் இவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் மூலம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது. இதன் மூலமே இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது என்றே கூறலாம் அந்த அளவிற்கு இவரது போட்டோக்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருந்ததால் மக்கள் அதை ஆர்வத்துடன் பகிர்ந்தும் ஷேர் செய்தும் வந்தார்கள்.

இவர் 2021 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் ‘ஜிவி பிரகாஷ்’ ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஒரே படத்தில் பெரிய பிரபலமான ஒரே புது நடிகை என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகளும் திவ்யபாரதிக்கு வர தொடங்கியுள்ளது. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் திவ்யபாரதி இன்ஸ்டாகிராம் மூலம் ரசிக்கப்பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் தினமும் ஒரு கவர்ச்சியான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவேற்றம் செய்து வருகிறார். இதன் மூலம் நாளுக்கு நாள் இவருக்கான ரசிகர்கள் கூடிக் கொண்டே போகின்றனர். இப்போது சமீபத்தில் பதிவேற்றம் செய்த வீடியோ படு கவர்ச்சியாக தனது உடலை இளைஞர்களுக்கு விருந்தாக்கி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

இந்தப் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவப்பட்டு வருகிறது.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்பு கொள்ளுங்கள்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …