எங்க ஊரு மியா கலிஃபா..! – இணையத்தை கிடுகிடுக்க வைக்கும் திவ்யா பாரதி..!

ஏ ஆர் ரகுமானின் மருமகனும் பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான “பேச்சுலர்”திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திவ்யா பாரதி. இவர் ஜனவரி 28 1902 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.

இது இவருக்கு முதல் படம் இருந்தபோதிலும் இவர் இந்த படத்தில் ஓவர் கிளாமராக நடித்து இருந்தார் இது இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் ஜி.வி பிரகாஷ்,பகவதி பெருமாள், விஜய் முருகன்,முனீஷ்காந்த், பிரேம்குமார்,செம்மலர் அன்னம், மோனிகா போன்ற நடிகர்களும் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தின் ப்ரோமோஷன்க்காக திவ்ய பாரதி பிரபல யூடூப் சேனல் இர்பான் வியூஸ் க்கும் சென்றிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இவருடைய சோசியல் மீடியா அக்கவுண்டில் மிகவும் கிளாமரான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அவ்வப்போது சில படங்கள் ரசிகர்களின் கிண்டலுக்கும் உள்ளாகின்றன.

சில சமயங்களில் இவர் எல்லை மீறும் கவர்ச்சியில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்கிறார். இதனாலேயே பலர் இவருடைய போட்டோக்களில் கிண்டலாக கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். சில நேரங்களில் இவர் நம்ம ஊரு மியா எனவும் கூறி வருகிறார்கள் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மங்களகரமான மஞ்சள் நிற புடவையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இதுவரை கிளாமராக போஸ் கொடுத்த இவர் தற்பொழுது புடவையில் போஸ் கொடுத்து இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் சேரனின் இந்தத் தொடரிலும் தற்பொழுது நடித்து முடித்துள்ளார் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக ஆசை என்ற படத்திலும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் மஹிந்திராவின் மதில்மேல் காதல் போன்ற படங்களிலும் தற்போது இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் படிக்க நம்ம தமிழகம் இணைதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள். இந்த செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …