கணவரைப் பற்றி புட்டு புட்டு வைத்த அர்ச்சனா..! விவாகரத்து வரை சென்றது..!! டிவி ஷோவில் ஓப்பன் ஆக கூறிய அர்ச்சனா..!!

அர்ச்சனா இவர் 90 காலத்தில் இருந்து இன்று வரை டிவி நிகழ்ச்சிகளில் தொகுபாலனியாக பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இவர் அந்த காலத்தில் இவர் பணிபுரிந்த காமெடி டைம்,இளமை புதுமை என்ற இரண்டு சன்டிவி நிகழ்ச்சிகளில் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கப்பட்டு பிறகு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு மற்றும் நம்ம வீட்டு கல்யாணம் என்ற இரண்டு டிவி ஷோக்களிலும் பணிபுரிந்து வந்தார்.

பிறகு திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. இவர் நடித்த ஏண்டா தலையில எண்ண வைக்கல மற்றும் ஆடை போன்ற படங்களில் இவரது நடிப்பு மக்கள் மனதில் பெரிதும் வரவேற்பை பெற்றது.

பிறகு திரைத்துறையில் இவரது பயணம் முடிவுக்கு வந்தது.மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுபானியாக பணிபுரிந்து வந்தார். இவர் யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்துள்ளார் இதன் மூலம் ஒரு பாத்ரூம் டூர் என்ற கான்ட்ரோஷியான ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். இது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது.

இதன் மூலம் சமூக வலைதளங்களில் நிறைய ட்ரோலும் செய்யப்பட்டு வந்தார்.ஒரு கட்டத்தில் கடுப்பான அர்ச்சனா அதற்கு எதிர்ப்பு வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து வந்தார்.இவருக்கு எதிராக வீடியோ எடுத்து போடுபவர்களை காப்பிரைட்ஸ் கிளைம் செய்து வந்தார்.

இந்த வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார்.இதன் மூலமாக விஜய் டிவியில் பிக் பாஸ் ஷோவில் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.இந்த சோவிலும் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்தார்.

இதை எடுத்து ஜி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து வந்தார். இவர் மட்டுமல்லாது இவரது மகளும் சேர்ந்து ஜி தொலைக்காட்சியில் சூப்பர் மாம் என்ற ஒரு சோவில் பணிபுரிந்து வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தனது கணவரைப் பற்றி சர்ச்சையாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் எனக்கும் என் கணவருக்கும் இடையே நிறைய பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. எனவே அவரை நான் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன் என்று ஓபன் ஆக டிவி நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ssmusic Admin (@ssmusicofficial)

எங்கள் இருவரையும் எனது மகளான ஜாரா சமாதானம் செய்து வைத்ததால் கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது மேலும் இது போன்ற சினிமா சம்பந்தமான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …