எடிட் செய்யாமல் ஒளிபரப்பு செய்யப்பட்ட காட்சி..! – சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ்..!

ன்னத்திரை ரசிகர் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியை பெற்ற வெற்றி அந்த சேனலை விட்டு வைக்கவில்லை எனவே பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஒரு சீசனை தொடங்கி 24 மணி நேரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கலாம் என்ற ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தி முழுக்க முழுக்க ஓட்டிட்டியில் மட்டுமே ஒளிபரப்பாகக்கூடிய ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது.

விஜய் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு கிடைத்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும் 24 மணி நேரமும் எப்படி ஒருவர் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டே இருக்க முடியும் என்று ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை காண தயங்கினார்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருந்த ரசிகர் பட்டாலும் இதற்கு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஆனாலும் கூட தொடர்ந்து 24 மணி நேரமும் இணையத்தில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது புதிய முயற்சியாக இதனை செய்த விஜய் டிவிக்கு கை மேல் பலன் கிடைத்தது என்று தான் கூற வேண்டும் இதன் மூலம் கடசமான ஓடிட்டு சப்ஸ்கிரைப் பண்ணுங்க விஜய் டிவி இந்த நிகழ்ச்சியையும் தங்களுடைய பட வாய்ப்புக்காக உபயோகப்படுத்திக் கொள்ள முயற்சி செய்த பிரபலங்கள் தோற்றுப் போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பல விஷயங்கள் சென்சார் செய்யப்படாமலே ஒளிபரப்பு செய்யப்பட்டது வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை லைவாக பறக்கிறோம் என்றாலும் கூட அரை மணி நேரம் இடைவெளியில்தான் பார்க்கிறோம்.

அப்படி அரை மணி நேரத்தில் எவ்வளவு ரீட் செய்ய முடியுமோ அவ்வளவு எடிட் செய்து விட்டுத்தான் அதனை ஒளிபரப்பு செய்கிறார்கள் ஆனாலும் கூட சில நிகழ்வுகளை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டார்கள் இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *