போடு போடு..! – முன்னணி நடிகரை மடக்கி சுழற்றுடும் கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தசரா என்ற திரைப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு வித்தியாசமான நடனம் ஒன்றை ஆடி அதனை தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

படத்தின் ப்ரோமோஷன்-காக இதனை செய்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மறுபக்கம் இது என்ன புதுசா இருக்கு.. என்ன டான்ஸ்பா இது..? என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வரும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

பிரபல நடிகை மேனகா மற்றும் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் இரண்டாம் வாரிசு தான் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தார்.

அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் மற்றும் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பையும் பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகர்கள் விக்ரம், சூர்யா, விஜய், தனுஷ் உள்ளிட்டவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவில் அறிமுகமான பொழுதில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக தன்னுடைய கிளாமர் தரிசனத்தை வாரி வழங்கி வருகிறார்.

அந்த வகையில், பிரபல நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்தே என்ற திரைப்படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நடித்த ரசிகர்களை எதிர வைத்தார்.

மறுபக்கம் பிரபல மறைந்த நடிகை சாவித்திரியன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநடி என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் இருக்க இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தன.

இந்நிலையில் நடிகர் நாணிக்கு ஜோடியாக தசரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோ காட்சியும் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதில் நடிகர் நாணியும் கீர்த்தி சுரேஷ் உடன் சேர்ந்து நடனமாடுகிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …