முட்டிகிட்டு நிக்குது முன்னழகு..! – பிளாஸ்டிக் கவரை உடையாக மாற்றிய காயத்ரி ஷங்கர்..!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறியவர் நடிகை காயத்ரி சங்கர்.

விஜய் சேதுபதி உடன் கிட்டத்தட்ட 10 படங்கள் நடித்திருக்கும் இவருக்கு சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இந்த முறை இந்த படத்தில் நடிகர் பகத்பாசிலின் காதலியாக நடித்திருந்தார். தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள சமீப காலமாக கிளாமர் ரூட்டிற்கு மாறி இருக்கிறார் அம்மணி.

சமீபத்தில் கூட கருப்பு நிறத்திலான மோனோகினி ரக நீச்சல் உடை அணிந்து கொண்டு மேலே மெல்லிய மஞ்சள் நிறத்திலான உடை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு மற்றும் முன்னழகு எடுப்பாக தெரிய ஆளில்லாத காட்டுக்குள் நின்றபடி அனலை கிளப்பி இருந்தார் காயத்ரி சங்கர்.

இந்நிலையில், ஸ்டார் பிளஸ் உடைய அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை காயத்ரி ஷங்கரின் இந்த புகைப்படங்கள் இணையதள வட்டாரத்தை அதிர வைத்து வருகின்றது.

விருது விழா ஒன்றில் பங்கேற்பதற்காக நடிகை காயத்ரி சங்கர் இந்த உடையில் தோன்றியிருக்கிறார். இதனுடைய இதில் இவருடைய மேக்கப் மற்றும் சுய அலங்காரங்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் பார்ப்பதற்கு புதிதாகவும் இருக்கின்றது.

மறுபக்கம் தன்னுடைய ஸ்ட்ராப்லெஸ் மேலாடையின் மூலம் தன்னுடைய முன்னழது எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்துவதுமாக போஸ் கொடுத்திருக்கிறார் காயத்ரி ஷங்கர்.

மேலும் இந்த உடைகளை பார்க்கும் பொழுது ஏதோ பிளாஸ்டிக் கவரை சுற்றி இருப்பது போல காட்சி அளிக்கிறது. நாற்காலியில் படுத்தபடி தன்னுடைய பழிந்து போன்ற தொடை அழகையும் பளிச்சென ரசிகர்களின் கண்களுக்கு காட்டிருக்கிறார் நடிகை காயத்ரி சங்கர்.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள எந்த அளவுக்கு வேண்டுமானாலும் படங்களில் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை இந்த வீடியோ காட்சிகள் மூலம் இப்படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் அறிவித்து வருகிறார்கள் காயத்ரி ஷங்கர்.

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இவர் வெளியிட்டுள்ள இந்த கிளாமரான புகைப்படங்களை மட்டும் பார்த்து ரசிக்க வேண்டியது தான் என்று புலம்பி வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இன்சாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் இன்னும் சிலர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை காயத்ரி சங்கரா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …