பாருப்பா..! – சீரியலில் நடிச்சதும்.. எப்படி பளபளன்னு.. ஹீரோயினி மாதிரி ஆகிட்டாங்க.. கேப்ரில்லா..!!

டிக் டாக் டப்ஸ்மாஷ் தளங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சிறப்பான நடிகை என்ற பெயரை எடுத்தவர் நடிகை கேப்ரில்லா செல்லஸ். தற்போது சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் சுந்தரி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கத்தில் சமீப காலமாக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது பாருப்பா.. சீரியலில் நடிச்சதும் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாங்க என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

மேலும் சமீபத்தில் உடல் எடை கூடி இருக்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பட வாய்ப்புகள் கூட கூட உடல் எடையும் கூடிக் கொண்டே போகிறதே என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால், இவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தனக்கு பிடித்த ஆடைகளை அணிவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார் அம்மணி.

சமீபத்தில் தன்னுடைய காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து கவனத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நடிகைகள் இணைய பக்கங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சினிமா வாய்ப்புகள் மற்றும் சீரியல் வாய்ப்புகள் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், கேப்ரில்லாவும் இணைய பக்கங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன தலைமையை வெளிப்படுத்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மட்டுமில்லாமல் அவ்வப்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார்.

காரணம் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நான் ஒரு நடிகை.. நான் ஒரு பிரபலம்.. என்ற எந்த ஒரு பந்தாகவோ பகட்டோ பார்க்க முடியாது அந்த அளவுக்கு ரசிகர்களுடன் நெருக்கமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார்.

இந்நிலையில் இவர் வெளியேற்றக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …