எல்லாமே பச்சையா தெரியுது..! – அழகு செல்லம்.. என கொஞ்ச தோன்றும் ரைசா வில்சன் நச் போஸ்..!

நடிகை ரைசா வில்சன் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய கிளாமரான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் எல்லாமே பச்சையா தெரியுது என்று புலம்பி வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் பச்சை நிறத்திலான உடை அணிந்து கொண்டு பளபளவென நிற்கிறார் நடிகை ரைசா வில்சன் என்பதுதான் விஷயம். மாடல் அழகியான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக இயக்குனரும் இசை அமைப்பாருமானர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண்-க்கு ஜோடியாக நடித்ததின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.

அதன் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றார்.

தொடர்ந்து இவருக்கு கிளாமரான வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கடந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் படுகலாமரான காட்சிகள் நடித்திருந்தார்.

அதுவும் நடிகர் ஸ்ரீகாந்த் இவர் செய்யும் ரொமான்ஸ் சேட்டைகள் ரசிகர்களை அதிர வைத்தனர். பிட்டுப்பட நடிகைகள் கூட தோற்றுவிடும் அளவுக்கு படு சூடான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை ரைசா வில்சன்.

இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை குவித்து வருகின்றது. மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

உச்சகட்டமாக டூபிஸ் நீச்சல் உடைகள் கூட நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை அறிவிக்கும் விதமாகவே அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ரைசா வில்சன்.

இந்நிலையில் சற்று வித்தியாசமாக பச்சை நிறத்திலான உடை அணிந்து கொண்டு கிளாமரான போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு மற்ற எதைப் பார்த்தாலும் பச்சையாகவே தெரிகிறது என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …