பாலிவுட் ஹீரோயின்களேயே ஓரங்கட்டும் அளவிற்கு படுக்கவச்சியாக போஸ் கொடுக்கும் கீர்த்தி ஷெட்டி..!!

கீர்த்தி ஷெட்டி இளம் நடிகைகளில் முக்கிய நடிகையாக தனது திறமையை வெளிக்காட்டும் ஒரு நடிகை ஆவார். இவர் புத்தி பாபு சனா இயக்கிய ‘உப்பண்ணா’  என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து நிறைய சினிமா வாய்ப்புகள் இவருக்கு வரத் தொடங்கினார்.

இப்படி இளம் வயதிலேயே சினி உலகை கலக்கும் இவருக்கு வயது வெறும் 18 என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். இவரது உடல்வாகு 25 வயது ஆகும் இளம் நடிகை போல் காட்சி அளிக்கிறார்.

தந்தை ஒரு தொழிலதிபர் தாயார் ஆடை வடிவமைப்பாளர் இவர் மும்பையில் தனது வாழ்க்கையை தொடங்கினார். நடிப்பதற்கு முன்பு இவருடைய உண்மையான பெயர் அத்வைதா. இந்த பெயர் மக்கள் மத்தியில் இவருக்கு பெரிய அளவில் பிரபலம் ஆகாததால் தனது பெயரை கீர்த்தி செட்டி என்று மாற்றிக் கொண்டார்.

இவர் இளம் வயதிலேயே ஃபேஷன் ஷோக்கலில் நிறைய பங்கேற்று உள்ளார் இதில் நிறைய நிகழ்ச்சிகளில் விருதையும் வாங்கியுள்ளார். பின்னர் இவருடைய ஆர்வம் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது வரை இவர் நடித்துள்ள படங்கள் மொத்தம் மூன்று படமே ஆகும். இந்த மூன்று படங்களிலேயே இவருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள் என்பதே ஆச்சரியத்திற்கு உரிய ஒரு விஷயம்.

அந்த அளவுக்கு மக்களுக்கு இவரை பிடித்துப் போய்விட்டது. இவர் நடித்த ‘ஷியாம் சிங்காராய்’ என்ற  படத்தில் இவருடைய நடிப்பு அற்புதமாக இருந்தது. மேலும் இவர் ஒரு முத்தக் காட்சியில் நடித்திருந்தார் இந்த காட்சியை இளைஞர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்குப் பிறகு ‘வாரியர்’ என்ற தெலுங்கு படத்தில் இவர் நடித்தார். இந்த படம் போதிய அளவு வெற்றி படம் இல்லாததால் அடுத்தடுத்து நடிக்கக்கூடிய படங்களில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் வரும் ஒரு பாடல் ‘புல்லட் வண்டி’ தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது.

கீர்த்தி செட்டி தற்சமயம் இன்ஸ்டாகிராமில் நிறைய போட்டோக்களை பகிர்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …