ஒல்லி பின்னழகு பெரிய முன்னழகு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இழுக்கும் வேதிகா

தமிழில் வந்த அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வது ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே வாய்க்கும். அந்த வகையில் வேதிகா தான் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாவார். வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

2005 இல் வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான வேதிகா முதல் படத்திலேயே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் எனலாம்.

அதன் பிறகு முனி படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்த தன்னுடைய அழகையும் கவர்ச்சியையும் நடிப்பையும் வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

ஒரு படத்தில் வடிவாம்பாள் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இப்படத்தில் வேதிகா நாடகக் கலைஞராகவும், சித்தார்த்தின் காதலியாகவும், பிருத்வியின் காதல் எதிர்ப்புப் பக்கமாகவும் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால், வணிக ரீதியில் படம் வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு சிம்பு படத்தில் நடித்திருந்த வேதிகா, அடங்காத காளை பாடலின் மூலம் தனது நடிப்பையும் அழகையும் வெளிப்படுத்தி இன்று வரை அந்த பாடல் பலரின் ஃபேவரட் லிஸ்டில் இருக்கிறது.

இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தனது அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழில் புதுப்புது நடிகைகளின் வரவால் வாய்ப்பை இழந்த நடிகர்கள் பட்டியலில் தற்போது வேதிகாவும் இணைந்துள்ளார்.

என்னதான் வாய்ப்பை இழந்தாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் வேதிகாவின் என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

ஏனென்றால் வேதிகா வெளியிடும் புகைப்படத்திற்காக தான், எப்போதும் instagram பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா தொடர்ந்து பல பல போட்டோ ஷூட்டுகளை நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் வேதிகா வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்கள் வேகமாக பரவி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …