“வெண்ணைக்கட்டி தொடை..” – பாக்க பாக்க வெறி ஏறுது.. சூடேற்றும் VJ அஞ்சனா..!

பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா சமீபகாலமாக சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தன்னுடைய இளமைக்காலத்தில் கூட இந்த அளவுக்கு கிளாமர் காட்டிடாத VJ அஞ்சனா  சமீப காலமாக கிளாமர் காட்டி வருவதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.

ஒருவேளை சினிமாவில் நடிக்க தயாராக இருக்கிறாரோ..? என்ற பேச்சுக்களும் இணைய வட்டாரத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் VJ அஞ்சனா.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் மேடை விழாக்கள் மற்றும் சினிமா சார்ந்த விருது விழாக்களில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார்.

ஒரு முறை பிரபலங்களை பேட்டி எடுக்கும் வேலையை செய்து வந்தவர் எதேர்ச்சியாக கயல் படத்தில் நடித்த நடிகர் கயல் சந்திரனை பேட்டி எடுத்தார். அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது.

தற்போது இருவரும் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில் சமீப காலமாக சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் VJ அஞ்சனா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏதாவது சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு இருக்கிறதா..? என்ற தகவலையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …