எல்லாம் ஓவர்..! – கசிந்த படுக்கயறை வீடியோ..! – ரோசு ரோசு நடிகையை பீசு பீசாக்கிய வெற்றி நடிகர்..!

ரோசு நான், உனக்கு சரியான பீசு நான் என்று ஆட்டம் போட்டு நடிப்பே வரவில்லை என்றாலும் கூட கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் அந்த ரோசு நடிகை.

தென்னிந்திய சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகர்களுடன் நடித்தும் கூட இவரை எந்த நடிகரும் திரும்பி கூட பார்த்தது கிடையாது.  வெளிச்ச நடிகரின் தம்பி மட்டும் இவருடன் நெருக்கமாக இருந்தார் என்று கூறப்பட்டது.

ஆனால், அண்ணன் காதலுக்கு சம்மதம் வாங்கும் போது நம்ம ஊர் பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் அண்ணன் காதலுக்கு சம்மதம் சொல்லுங்க என்று அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியம் இந்த நெருக்கத்தை நட்பு என்ற நிலையிலேயே நிறுத்தி விட்டது என்ற பேச்சும் இருக்கின்றது.

இதனால், ரோசு நடிகையை சுற்றி எந்த ஒரு காதல் கிசுகிசுவும் வந்தது கிடையாது. ஆனால், சமீபத்தில் பாலிவுட்டில் நடிக்க சென்ற ரோசு நடிகை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தினார் வெற்றிகரமான பாலிவுட் நடிகர் ஒருவர்.

தன்னுடைய படம் ஒன்றில் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நடிக்க வைத்த அவர் நடிகையின் ஒத்துழைப்பில் மயங்கித்தான் போனார். தொடர்ந்து இருவரும் காதலித்து வருகிறார்கள் என்ற தகவல் தீயாக பரவியது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இருவரும்  போதையில் லிப் லாக் முத்தம் கொடுத்துக்கொண்டு ஆட்டம் போட்ட காட்சிகள் இணையத்தை கலக்கின.

இதனால் இருவரும் காதலிக்கிறார்கள். இந்த வருடமே ரோசு நடிகைக்கு திருமணம் ஆகி விடும் என்றெல்லாம் தகவல்கள் பறந்தன. இந்த தகவல்களை எல்லாம் மறுக்காமல் அகமகிழ்ந்து கொண்டிருந்தார் ரோசு நடிகை.

இந்நிலையில், சமீபத்தில் நடிகருடன் தனிமையில் ரோஸ் நடிகை போட்ட ஆட்டம் இணையத்தில் கசிந்தது. இது நடிகரை உச்சகட்ட கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

காரணம் அந்த வீடியோ காட்சியை பதிவு செய்து நடிகர் கிடையாது என்பதுதான். 20 ஆண்டுகளாக அழகு ராணியாக தமிழ் தெலுங்கு சினிமாவை கலக்கிய ரோசு நடிகை தமிழ் தெலுங்கு நடிகர்கள் திரும்பி கூட பார்க்காத நிலையில் பாலிவுட் நடிகரின் அன்பும் காதலும் நடிகையை ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது.

இதனால் கால் போன போக்கில் சுற்றிக் கொண்டிருந்த நடிகை அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் எளிதாக வந்தார். தொடர்ந்து தங்களுடைய காதலை கொண்டாடிக் கொண்டு விரைவில் திருமண நாளை எதிர்பார்க்க காத்துக் கொண்டிருந்த இவர்களுக்கு இணையத்தில் கசிந்த இந்த படுக்கை அறை காட்சிகள் மிகப்பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது.

இதனால், எல்லாம் ஓவர் என ரோசு நடிகையை கழட்டி விட்டு விட்டாராம் நடிகர். அதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில் விமான நிலையம் ஒன்றில் பேசிய அவர் எங்களுக்குள் லவ்வும் கிடையாது ஒன்றும் கிடையாது என்று கோபமாக பேசிவிட்டு சென்றதன் ஃபுல் அர்த்தமாம்.

விசாரித்த பிறகு தான் நடிகைக்கு தெரிய வந்திருக்கிறது அந்த நடிகர் ஏற்கனவே முன்னணி நடிகர்கள் சிலரை காதலித்து கழட்டி விட்டவர் என்ற விவகாரம். யார் செய்த புண்ணியமோ இவரிடம் இருந்து நாம் தப்பித்து விட்டோம் என்ற ஒரு பக்கம் நிகழ்ச்சியில் இருக்கிறார் ரோசு நடிகை என்றாலும் கூட இத்தனை நாட்களாக ஒரே ஒரு காதல் கிசுவில் கூட சிக்காத என் பெயர் இப்படி டேமேஜ் ஆகிவிட்டது என்று ஒரு பக்கம் புலம்பியும் வருகிறாராம்.

வயது கிட்டத்தட்ட 35 நெருங்கிவிட்ட நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்த அம்மணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது.

ஆனாலும் மறுபக்கம் அழகி போட்டிகள் மற்றும் விளம்பர படங்களில் பிஸியாக நடித்து தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் அது தொழில் முறை வாழ்க்கையை எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக தன்னுடைய தொழில் முறையான நகர்வுகளை மட்டும் தொடர்ந்து செய்து வருகிறார் ரோசு நடிகை என்பதுதான் தற்போது அவருடைய ரசிகர்களுக்கு இருக்கும் ஒரு மகிழ்சியான செய்தி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …