உடலோடு ஒட்டிய டைட்டான உடையில்.. அது தெரிய குட்டி ஜானு..! – திணறும் இன்ஸ்டா..!

தென் இந்திய திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து வருபவர் கௌரி கிஷன் ( Gouri Kishan ). தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கௌரி கிஷன் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் உருவான ’96’ திரைப்படத்தில் இளம் வயது த்ரிஷாவாக (ஜானு) கௌரி கிஷன் நடித்திருந்தார்.இந்த இளம் வயது ஜானு கேரக்டர்தான் ரசிகர்கள் மத்தியில் கௌரி கிஷனை பிரபலமாக்கியது.

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும் நடித்திருந்தனர். நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் கௌரி கிஷன் நடித்திருந்தார்.

இப்பொழுது அனுகிரகீதன் ஆண்டனி படத்தில் கதாநாயகியாக நடித்திருக்க அதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது.

கௌரி கிஷன் இளம் நடிகையாக இருந்தாலும் முன்னணி ஹீரோயின்களுக்கு இணையாக எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டிருக்க இவரை சமூக வலைதளங்களில் பின்பற்றுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

ரசிகர்களுக்காக வழக்கத்தை விடவும் செம அழகாக பார்க்க பொம்மை போல சிகை அலங்காரம் செய்து கொண்டு.. உடலோடு ஒட்டிய உடையில் முன்னழகின் அந்த பகுதி தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *