அச்சு அசல் நயன்தரா போலவே இருக்கும் அனிகா சுரேந்திரன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த குழந்தை நடிகையாக இருந்த அனிகா சுரேந்திரன் கேரள மாநிலத்தை சேர்ந்த மஞ்சேரி என்ற பகுதியை சேர்ந்தவர்.

கேரள மாநிலம் மஞ்சேரியில் பிறந்து மஞ்சேரியில் உள்ள நாசரேத் பள்ளியிலும் கோழிக்கோடு தேவகிரி சிஎம்ஐ பப்ளிக் ஸ்கூலிலும் படித்து வளர்ந்தவர் அனிகா சுரேந்திரன்.

இவர் சிறு வயதாக இருந்த போதே சோட்டா மும்பை என்ற இந்தி படத்தில் 2007 ஆம் ஆண்டு வாஸ்கோவின் மகள் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு காதா தொடரும் என்ற மலையாள படத்தில் லயா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதே ஆண்டு வெளியான 4 நண்பர்கள் என்ற படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தார் நடிகை அனிகா சுரேந்திரன்.

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு இனம் என்ற படத்திலும் 2012 ஆம் ஆண்டு மவுட்டியோடி நாமத்தில் என்ற படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார் நடிகை அனிகா சுரேந்திரன்.

அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு 5 சுந்தரிகள் என்ற படத்தில் இலகாசம் பச்சை கடல் சிவப்பு பூமி என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார் நடிகை அனிதா.

அதன்பிறகு நடிகர் அஜித்குமாரின் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானார் நடிகை அனிகா.

அதை ஆண்டு வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தில் சிவானி என்ற கதாபாத்திரமும், நானும் ரவுடிதான் என்ற படத்தில் இளைய காதம்பரி என்ற இந்த கதாபாத்திரமும் 2016 ஆம் ஆண்டு மிருதன் என்ற படத்தில் வித்யா என்ற கதாபாத்திரமும் அவருக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அதன் பிறகு மீண்டும் மலையாளத்தில் 2017 ஆம் ஆண்டு பெரிய தந்தை மற்றும் ஜானி ஜானி ஆமாம் பாப்பா என்ற படத்தின் மூலம் மலையாளத்திலும் தன்னை ஒரு நல்ல நடிகையாக நிலை நிறுத்திக் கொண்டார் அனிகா சுரேந்திரன்.

மீண்டும் தமிழில் 2019 ஆம் ஆண்டு விசுவாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் தமிழில் அனைவராலும் பேசப்படும் நடிகையாக மாறினார்.

தற்போது ஓ மை டார்லிங் என்ற படத்தில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் மலையாள படத்தில் நடிக்கும் அனிகா சுரேந்திரன் தனக்கு 18 வயது முடிந்து விட்டதை அடுத்து படுக்கையறை காட்சிகள் மொத்த காட்சிகள் என கவர்ச்சியான காட்சிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் அனைவராலும் பெருத்தும் பேசப்பட்டு வருகிறது அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

இது போன்ற சுவாரசியமான சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …