உள்ள ஏதாவது போட்டிருக்கீங்களா..? – இணையத்தை அலற விட்ட பாவனா..!

கேரள மாநிலம் திருச்சூரில் 1986 ஜூன் 6ஆம் தேதி பிறந்தவர் நடிகை பாவனா. இவர் தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

தமிழில் வெயில் திரைப்படத்தில் நடிப்புதான் மூலம் சிறந்த நடிகை என்ற பெயரை வாங்கியவர் நடிகை பாவனா. தமிழில் தீபாவளி படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா.

தீபாவளி படம் தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருந்தார் நடிகை பாவனா.

நடிகை பாவனாவின் இயற்பெயர் கார்த்திகா என்பதாகும். இவர் 2009 ஆம் ஆண்டு அசல் என்ற நடிகர் அஜித் நடித்த படத்தில் அஜித்தின் கதாநாயகியாக நடித்தார்.

அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு ஜெயம் கொண்டான் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார் நடிகை பாவனா. அதன்பிறகு சீமான் அவர்கள் இயக்கிய வாழ்த்துக்கள் படத்தில் 2007 ஆம் ஆண்டு நடித்தார் அதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் என்ற படத்தில் கதாநாயகன் நடித்த நடிகை பாவனா.

2007 ஆம் ஆண்டில் மட்டும் ஆர்யா ஊடல்நகர் தீபாவளி வெயில் என்ற அடுத்தடுத்த தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார் நடிகை பாவனா.

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சித்திரம் பேசுதடி போன்ற படங்கள் பாவனாவின் நடிப்பிற்கு சிறந்த படங்களாக எடுத்துக்காட்டாக கூறலாம் மேலும் மலையாள திரைப்படமான சொப்பனக்கூடு என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை பாவனா.

கன்னட திரைப்படங்களான ஜாக்கி விஷ்ணுவர்தனா ரோமியோ யாரோ தொப்பி வாலா பச்சன் மைத்திரி போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் கேரளாவை பூர்விகமாக கொண்டிருந்தாலும் தமிழ் நடிகையாக அறியப்படுபவர் நடிகை பாவனா.

நடிகை பாவனா புதுப்புது நடிகைகளின் வரவால் ஓரம் கட்டப்பட்டார் என்றாலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அவர் அவ்வப்போது வெளியிட புகைப்படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் அவர் மேலே டிரஸ் எதுவும் போடாமல் வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு பொதுவெளியில் பந்தக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகிறது.

இதுபோல சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …