இதுக்கு எதுக்கு நீங்க டிரஸ் போடணும்…! – வெறும் உள்ளாடையுடன் ரம்யா பாண்டியன் நச் போட்டோஸ்..!

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரமுகர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்த நடிகைகளில் முக்கியமானவராவார்.

ரம்யா பாண்டியன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி இன்ஜினியரிங் படித்தார் மேலும் வணிக மேம்பாட்டு மேலாளர் ஆக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வாளராக பணியாற்றத் தொடங்கினார்.

இவரது தாய்மொழி தமிழாகும் இவரது சித்தப்பா தமிழில் மிகவும் நன்கு தெரிந்த நடிகர் அருண்பாண்டியன் ஆவார். இவர்களது குடும்ப பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் ஆகும்.

முதன்முதலில் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்த ஹெல்லியுடன் இணைந்து மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது அதன் பிறகு பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

அதன் பிறகு அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட டம்மி டெபாசிட் என்ற திரைப்படத்தில் 2014 ஆம் ஆண்டு அறிமுகமானார் ரம்யா பாண்டியன்.

இவரை ராஜமுருகனுக்கு பரிந்துரை செய்ததன் பொறுத்து இவர் ஜோக்கர் என்ன திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் இந்தியாவில் மிகப்பெரிய பேஸ் பொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பு ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் 2018 ஆம் ஆண்டு நடித்த ரம்யா பாண்டியன் அதில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தாயாக கச்சிதமான தனது நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

இந்த நிலையில் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் முதன்முதலாக ஒரு போட்டோ ஒன்னு நடத்தி அதில் படு கிளாமரான புகைப்படங்களை எடுத்து தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பேஸ் பொருளாக இருந்தது இவர் புகைப்பட வெளியிட்டதை தொடர்ந்து அந்த புகைப்படம் பெயரளானதை தொடர்ந்து தற்போது வரை அதே பாணியில் பலரும் போட்டோஸ்கள் நடத்தி தங்களின் பரப்பி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து இவ்வாறு பல போட்டோ எடுத்து அந்த புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் அதில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் மீண்டும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இது போன்ற சுவாரசியமான பல சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …