18 பிளஸ் நடிகையாக மாறியா.. ஷாலு ஷம்மு.. தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்..!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகையாக அறியப்பட்டு தற்போது கவர்ச்சி நடிகை ஆக மாறிவரும் ஷாலு ஷம்மு அவர்கள் 1993ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதிகளில் பிறந்தவர்.

இவரின் தந்தையின் பெயர் ரங்கநாதன் மற்றும் தாயின் பெயர் ராதா என்பதாகும் இவருக்கு ரவி என்ற சகோதரரும் இருக்கிறார். சென்னையில் மலர்ந்த இன புரசைவாக்கத்தில் உள்ள சத்யா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் படித்து வந்தார்.

தனது கல்லூரி படிப்பை எத்திராஜ் காலேஜ் ஆஃப் வுமன் சென்னை என்ற கல்லூரியில் படித்தார். இவரின் தற்போதைய காதலர் பெயர் சஞ்சய் என்பதாகும்.

இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சிவகார்த்திகேயனின் படத்தில் காமெடி நடிகையாக சூரிய உடன் சில காமெடி சீன்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர்.

மேலும் 2013 ஆம் ஆண்டு வெளியான டிகிரி படத்திலும் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடிகை ஷாலு . முதல் படம் அஜித்குமார் குமாரின் காதல் மன்னன் என்ற திரைப்படத்தில் சிறு குழந்தையாக சிறு வேடத்தில் நடித்து வந்தார்.

மேலும் மான் கராத்தே படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் ஷாலு சம்மு மேலும் சகலகலா வல்லவன் ஈட்டி தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களிலும் பல காமெடி மற்றும் குணச்சித்திர வேதங்களில் நடித்தவர் நடிகை ஷாலு சம்பவம்.

அதைத் தொடர்ந்து தேவதாஸ் ரெக்க நெருப்புடா போன்ற தமிழ் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை ஷாலு. மேலும் திருட்டுப் பயலே 2 மற்றும் மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை ஷாலு.

எத்தனை படங்களில் நடித்தாலும் அவருக்கு புகழை ஏற்படுத்தி கொடுப்பது அவர் வெளியிடும் instagram புகைப்படங்கள. ஷாலு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் இவர் அடிக்கடி சோசியல் மீடியாவில் பல போட்டோ சீட்டுகளை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்களுக்கு வந்த வரவேற்பு பார்த்து காமெடி நடிகையாக இருந்த இவர் தற்போது கவர்ச்சி நடிகை மாறலாம் என்ற நோக்கத்தில் மிகவும் கவர்ச்சியுடன் தரமான புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பேஸ் பொருளாகி வருகிறது.
இதுபோல சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …