“அடி பருவ பெண்ணே..” பல ஏற்ற இறக்கங்கள் உன் மேனி மேல.. – சூடேற்றும் நிவிஷா..!

நடிகை நிஷா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது. எடுப்பான முன்னழகு மற்றும் பின்னழகு சொந்தக்காரியான நடிகை நிவிஷா சீரியல் நடிகையாக தொடர்ந்து வருகிறார்.

திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்குமா..? கிடைக்காதா..? என்ற ரசிகர்கள் போலவும் இயங்கி வருகின்றனர். தற்போது வரை சீரியல் நடிகையாக தொடர்ந்து வரும் இவர் சினிமா ஹீரோயின்களை ஓரங்கட்டும் அளவுக்கான கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அதனுடைய பதிவுகளையும் நம்முடைய தளத்தில் பார்த்து வருகிறோம். இந்நிலையில், சிகப்பு நிற உடைகள் தன்னுடைய வெண்ணை கட்டி போன்ற இடுப்பழகு பளிச்சென்று தெரிய கண்ணாடி முன்வந்து ஆட்டம் போடும் இவருடைய வலைத்தளத்தில் ஆட்டம் போடும் அவருடைய இந்த வீடியோ காட்சி இணையத்தை அதிகரித்து வருகின்றது.

சீரியல் நடிகையாக இருந்தாலும் கூட சீரியல் சில்க் ஸ்மிதா என்ற ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர் நடிகை நிவிஷா பட வாய்ப்புக்கான பல முயற்சிகளை செய்து வரும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் படுகிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சொல்லித்திருக்கின்றது.

சிகப்பு நிற உடையில் பால் போன்ற தன்னுடைய மேனியழகை காட்டி மழை மழை என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கும் இவருடைய இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)


இந்த வீடியோ இதோ..

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …