யாரும் Zoom பண்ணி பாக்காதீங்க கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கு..!! பின்னழகை ஓப்பனாக காட்டிய பிரியங்கா மோகன்..!!

பிரியங்கா மோகன் தமிழில் ‘டாக்டர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா மோகன் இந்த படத்தில் இவரது அற்புதமாக காமெடி கலந்த எதார்த்தமாக இருந்ததால் தமிழ் சினிமா ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

இந்த படத்தின் மூலம் அடுத்த அடுத்த தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரத் தொடங்கின. நடிகர் சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தில் முதல்முறையாக சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் இந்த படம் வெற்றி படமாக அமையவில்லை. இருந்தாலும் தனது விடாமுயற்சியால் அடுத்து சிவகார்த்திகேயனுடன் டான் என்ற படத்தில் மறுபடியும் இணைந்தார்.

இந்த படம் இவருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்ததால் தமிழ் சினிமா நடிகைகளில் முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா மோகன். இவருக்கு நிறைய தமிழ் ரசிகர்கள் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இவரை பாலோ செய்து வருகிறார்கள்.

குறைந்த நாட்களிலேயே இவ்வளவு பெரிய தமிழ் ரசிகர் பட்டாளத்தை திரட்டியுள்ளார் பிரியங்கா மோகன். இவரது வசீகரமான பேச்சும், அழகான முகபாவனையும் ரசிகர்களை எளிதில் கவர்ந்தது என்றால் அது மிகை ஆகாது.

இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இதில் குறிப்பாக நடிகர் நாணியுடன் ‘கேங் லீடர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமே பிரியங்கா மோகனிற்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்பை பெற்று தந்தது.

தற்சமயம் தமிழ், தெலுங்கு ,கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் பிரியங்கா மோகன் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தற்சமயம் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நிறைய புகைப்படங்கள் கவர்ச்சியாகவும் இருப்பதால் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தற்சமயம் முன்னணி ஹீரோயின்கள் மற்றும் இளம் நடிகைகள் அனைவரும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போட்டோக்களை பகிர்வதன் மூலம் தனது வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்கிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …