WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:37:59' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு உடை அணிந்த நடிகை வேதிகா இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:37:59' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:37:59', `created` = '2024-09-21 19:37:59', `updated` = '2024-09-21 19:37:59' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:37:59', `updated` = '2024-09-21 19:37:59' /* 1 = 1 */

பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு உடை அணிந்த நடிகை வேதிகா இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான ‘மகராசி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படம் தெலுங்கிலும் டப் செய்து சிவகாசி என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை வேதிகா தமிழில் ‘சிலம்பாட்டம்’ என்னும் படத்தில் நடித்துதான் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்புத்திறனை அனைவரும் வெகுவாக பாராட்டினர். இவர் ராகவா லாரன்ஸ் உடன் முனி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

நடிகை வேதிகா இவர் மும்பையை சேர்ந்தவர். ஆரம்ப நாட்கள் முழுவதும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த வேதிகாவிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட வேதிகா அடுத்தடுத்து நிறைய படங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் நிறைய படங்களில் நடித்து தமிழ் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். 2008 ஆம் ஆண்டு நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுடன் ‘சக்கரகட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சாந்தனுவிற்கு முதல் படம் என்பதால் ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நிறைய தமிழ் படங்களுக்கு அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. வினோதன், பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3 போன்ற நிறைய தமிழ் படங்களில் வேதிகா தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் வேதிகாவிற்கு தற்சமயம் பட வாய்ப்புகள் மிகவும் குறைந்து வருவதால் அவர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் மக்களை எளிதில் கவர்வதற்காக போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …