இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே..! – இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை ஸ்ரேயா..!

நடிகை ஸ்ரேயா தனது முன்னழகை ஓப்பனாக காட்டும் புகைப்படம் தற்சமயம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அனைத்து முன்னணி நடிகைகளின் கனவு எதுவென்றால் அது சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது தான். அந்த வாய்ப்பையே முதல் படத்திலேயே அவருக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம். ஏனெனில் நடிகை ஸ்ரேயாவிற்கு அது இரண்டாவது படம் இரண்டாவது படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சிவாஜி படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார் ஸ்ரேயா.

இந்த படத்தில் இவருடைய அற்புதமான நடிப்பும் எதார்த்தமான நடிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றால் அது மிகையாகாது அவ்வப்போது தனது கவர்ச்சி உடம்பிலும் மக்களை கவர்ந்து வருகிறார் ஷ்ரேயா.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன திருவிளையாடல் ஆரம்பம் அழகிய தமிழ் மகன் போன்ற முன்னணி நடிகை நடிகர்களின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஸ்ரேயாவிற்கு கிடைத்தது.

இவன் நடித்த அனைத்து படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை தந்தது. மேலும் இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடிக்கும் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஸ்ரேயா.
இந்நிலையில் நடிகை ஸ்ரேயா சற்று காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் ஓதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஹிந்தியில் வெளியான விஷயம் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்பட உலகில் அறிமுகமானார் ஸ்ரேயா. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் ஸ்ரேயா. இந்த புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். புகைபடங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகக் கொண்டிருக்கின்றன.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …