நோ உள்பாவாடை.. அது மட்டும் தனியா தெரியுது..! – உச்ச கட்ட கவர்ச்சியில் ஐஸ்வர்யா மேனன்..!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் இரண்டு படத்தின் மூலம் திரையுலையில் பிரபலமானார். இந்த படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பிறகு ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் தனது இரண்டாம் படத்தில் தோல்வியை சந்தித்தார். மேலும் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்கள் பதிவேற்றுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு ரசிகர்கள் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தனது முன்னழகைக் காட்டி முக்கால்வாசி பேரை மயக்கிய இந்த கவர்ச்சி கன்னிக்கு நிறைய பட வாய்ப்புகள் தற்சமயம் வந்த வண்ணம் உள்ளன. தற்போது உள்ள சூழ்நிலையில் நடிகைகள் அனைவரும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்வதன் மூலமே நிறைய ரசிகர் பட்டாளத்தை உருவாக்குகின்றார்கள்.

இதன் மூலமே நிறைய நடிகைகளுக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்சமயம் வேலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் நிலையில் இவரது ரசிகர்கள் இந்த படத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் தற்சமயம் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. காரணம் இந்த புகைப்படத்தில் இவரது முன்னழகை ஓப்பனாக காட்டி ஓபன் செய்துள்ளார். இளசுகள் இந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …