இது உடம்பா..? – வார்னிஷ் அடிச்ச தேக்கு கட்டையா..? – மாராப்பை விலக்கி சூடேற்றும் வாணி போஜன்..!

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் முக்கிய கதாநாயகியான வாணி போஜன் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தவர். இவருக்கு தற்போதைய வயது 34.

இவரது தந்தை பெயர் போஜன் என்பதாகும் இவரது தாயின் பெயர் பார்வதி என்பதாகும் இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார். இவர் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் 3 ஆண்டுகள் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.

அதைத்தொடர்ந்து பல விளம்பர பணிகளில் பணிபுரிந்தார். அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் வெளியான ஆஹா என்ற சீரியலில் அறிமுகமானார்.

விஜய் டிவியை தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா என்ற சீரியல் தொடரிலும் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியல் தொடரிலும் நடித்து வந்தார் நடிகை வாணி போஜன்.

சன் டிவியில் நடித்த தெய்வமகள் சீரியல் தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் மூலம் அந்த தொடரின் கதாநாயகியாக வாணி போஜன் தமிழ்நாட்டு மக்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

அதை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி வந்தாச்சு என்ற சின்னத்திரை தொடரில் நந்தினி லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை வாணி போஜன்.

சின்னத்திரையில் நல்ல அறிமுகத்தை பெற்றிருந்த வாணி போஜன் தொலைக்காட்சியில் காமெடி ஜங்ஷன் என்ற நகைச்சுவை தொடரில் ஆங்கராக பணி செய்ய தொடங்கினார். மேலும் அதே சன் தொலைக்காட்சியில் அசத்தல் சுட்டி என்ற ஒரு தொடரிலும் நடுவராக பணி செய்து வந்தார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் கிங் ஆப் காமெடி ஜூனியர் என்ற நகைச்சுவை தொடரில் நடுவராக பணி செய்து வந்த வாணி போஜன் அவர்களுக்கு வெள்ளி திரையிலிருந்து பல பட வாய்ப்புகள் வந்து குவிய தொடங்கின.

முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஓர் இரவு என்ற திரைப்படத்தில் அவந்திகா என்ற கதாபாத்திரத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வாணி போஜன். அதைத்தொடர்ந்து வினோத் அவர்கள் இயக்கிய அதிகாரம் 79 என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் டாக்டர் பூஜா என்ற பெயரில் நடித்தார்.

தமிழில் வந்த வாய்ப்புகளை தொடர்ந்து தெலுங்கிலும் நீக்கு மாத்திரமே செத்தா என்ற படத்தில் சேஃப்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை வாணி போஜன்.

அதைத் தொடர்ந்து ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை வாணி போஜன் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பல வெப் சீரிஸ்களில் நடித்து வரும் வாணி போஜன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்போது பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இது போன்ற சுவாரசியமான பல சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …