சேலை கட்டிய சிலை போல் காட்சி அளிக்கும் அனிதா சம்பத்..!!என்ன அழகு சொக்கி போன ரசிகர்கள்..!!

அனிதா சம்பத் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இவரது ஆரம்ப நாட்கள் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார் அனிதா சம்பத்.தனது வசீகரமான பேச்சினாலும் அழகான முக பாவனைகளும் நிறைய தமிழ் ரசிகர்களை தன் வசம் செய்தி வாசிப்பின் மூலமாக ஈர்த்தார்.

சமூக வலைதளங்களில் இவரைப் பற்றி நிறைய கருத்துக்கள் வெளிவந்தன. இதனிடையே விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அனிதா சம்பத். அந்த நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

பிறகு நிறைய நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆக பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் பிரபலமான ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் நிறைய பெண்கள் வீட்டில் இருந்து எப்படி வேலை செய்ய முடியும், கை வண்ண பொருட்களை தயாரிப்பது எப்படி போன்ற கிராஃப்ட் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

இதன் மூலம் நிறைய இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் அனிதா சம்பத். நிறைய இடங்களுக்குச் சென்று அந்த இடத்திற்கான சிறப்பினையும் வீடியோ எடுத்து போட்டு பிரபலமாகி வருகிறார் அனிதா சம்பத்.இவரது கணவரும் இவரும் இணைந்து சேனலை நடத்தி வருகின்றனர்.

இவ்வளவு பிரபலங்கள் ஆயிருந்தாலும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் அனிதா சம்பத் அவ்வப்போது நிறைய புகைப்படங்களை தன்னை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் தற்சமயம் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.

இந்நிலையில் அந்த புகைப்படம் மிகவும் அருமையாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இது தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …