“சேட்ஜி பொண்ணு சேட்ஜி பொண்ணு தான்..” – முழுசாக காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் ஜான்வி கபூர்..!

ஜான்வி கபூர் : மறைந்து போன தமிழ் நடிகையாக இருந்து பின்பு இந்திய நடிகையாக திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் ஆகியவர்களுக்கு மகளாக பிறந்த ஜான்வி கபூர் தற்போது இந்திய திரை உலகத்தை தன் பக்கம் திருப்பி வருகிறார்.

ஜான்வி கபூர் அவர்கள் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிராத்தில் மும்பையில் 1997 மார்ச் ஏழாம் தேதி பிறந்தவர் இவர் தமிழ் நடிகை ஸ்ரீதேவிக்கும் ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களுக்கும் மகளாக பிறந்தவர்.

இவருக்கு குஷி கபூர் என்ற இளைய சகோதரியும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என்று ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளன. நடிகை ஜான்வி கபூர் அணில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் ஆகியவர்களின் உறவினர் ஆவார் இவர் தனது பள்ளி படிப்பை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார்.

மேலும் இவர் திரைப்படத்துறைக்கு வரும் முன்னே கலிபோர்னியாவில் உள்ள லிஸ்ட்டார்பர் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனங்களின் நடிப்பதற்காக படிப்பை மேற்கொண்டு வந்தார் அதன் பின்பு இந்தியாவுக்கு வந்து தற்போது இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தடாக் என்ற திரைப்படத்தின் மூலம் பார்த்தோர் என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் ஜான்வி கபூர் அவர்கள் அதை ஆண்டு வெளியான கோஸ்ட் ஸ்டோரீஸ் என்ற திரைப்படத்தில் சமீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஜான்வி கபூர்.

அதன்பிறகு 2020 ஆம் ஆண்டில் வெளியான கார்கில் கேர்ள் என்ற திரைப்படத்தில் கொஞ்சம் சஹீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஜான்வி கபூர் இந்த படம் எதிர்பார்த்த அளவு சரியாக ஓடாததால் அடுத்து பட வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு தனது தந்தை மூலம் பல பட வாய்ப்புகள் வந்து குவிய தொடங்கின.

ரூகி என்ற இந்தி திரைப்படத்தில் 2021 ஆம் ஆண்டு ரூகி அரோரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த காரணத்தால் இந்தியில் பேசப்படும் நடிகையாக மாறினார் நடிகை ஜான்வி கபூர்.

அதைத்தொடர்ந்து குட் லக் ஜெர்ரி என்ற இந்தி திரைப்படத்தில் ஜெய் குமாரி என்ற கதாபாத்திரத்திலும் நடித்தார் மேலும் அதே ஆண்டு விதியான மில்லி என்ற திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் நடிகை ஜான்வி கபூர்.

மிகப்பெரிய இந்திய நடிகை ஆன ஸ்ரீதேவி அவர்களின் மகளாக பிறந்து தயாரிப்பாளரின் மகளாக வளர்ந்த ஜான்விகபூர் அவர்கள் தற்போது இந்திய திரை உலகத்தை தன் பக்கம் திருப்பி பல படங்களில் தனது அசாத்திய நடிப்பை வெளியிட்டு வருகிறார் இருந்தாலும் தனது சோசியல் மீடியா பக்கங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …