இது என் ஜட்டி.. இது என் ப்ரா.. – ஒவ்வொன்றாக தூக்கி காட்டி.. யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ..!

யாஷிகா ஆனந்த் ( Yashika Anand ) இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதன் பின் தற்போது முழுநேரமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இன்ஸ்டகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவரை தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.அவற்றுக்கு அதிக அளவு லைக்குகள் குவிகிறது. அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.3 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “என்ன கன்றாவிடா இது – ச்ச்சீ” – யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – கழுவி ஊத்தும் ரசிகர்கள்

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் யாஷிகா தற்போது மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.

விதவிதமான ஆடைகள், ரக ரகமான போஸ்கள் என போட்டோ ஷூட் புகைப்படங்களை தினம் தினம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தூவி, மில்லியன்களில் இளசுகளை தன்வசப்படுத்தியிருக்கிறார் யாஷிகா ஆனந்த்.

இளசுகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இதையும் படிங்க : ப்ப்பா…! – 18 வயதிலேயே யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் தங்கை ஓஷின் ஆனந்த் – வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

இந்நிலையில் தற்போது அண்டராயர் முதல் கொண்டு தான் உடுத்தும் அத்தனை உடைகளையும் கழட்டிபோட்டு காட்டி இணையவாசிகளின் மோசமான விமர்சனத்திற்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ!

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *