” கிளாமர் குயின்… மொரட்டு கட்ட.. ” – டூ பீஸ் உடையில்.. சகலமும் தெரிய.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த ஓவியா..!

தமிழில் “களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா ( Oviya ). விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார்.

யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான்.

இதையும் படிங்க : முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில் நடிகை ஓவியா..! – போடு.. மஜா தான்..!

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத ஓவியா அவ்வப்போது தனது போட்டோஸை வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து வருகிறார்.

குறிப்பாக ஓவியா டாட்டூ தெரிய வெளியிடும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாவது வழக்கம். சமீப காலமாக புதிதாக ஒருவரை ஓவியா காதலித்து வருவதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க : தரமான சம்பவம் – லேடி சூப்பர் ஸ்டார்-னா சும்மாவா..? – நீச்சல் உடையில் நயன்..! – ட்ரெண்டாகும் போட்டோஸ்..!

அவருடன் சேர்ந்து அவ்வப்போது வெளியில் செல்வது மட்டும் இன்றி முத்தமழை புகைப்படங்களையும் வெளியிட்டு கிளுகிளுப்பேற்றினார். மேலும் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தீவிர பட வாய்ப்பையும் பெற முயற்சித்து வருகிறார். இந்நிலையில், காட்டுக்குளம் ஒன்றின் அருகில் டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கிளாமர் குயின்.. மொரட்டு கட்ட.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *