வேண்டுமென்றே சேலையை நழுவவிட்டு தனது முன்னழகை காட்டிய கீர்த்தி சுரேஷ்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்சமயம் நிறைய கவர்ச்சி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் 2000 ஆண்டு வெளியான ‘விமானிகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானார். பிறகு மலையாள சினிமாவில் 2013 ஆம் ஆண்டு அறிமுக நாயகியாக ‘கீதாஞ்சலி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு ‘ரிங் மாஸ்டர்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். படம் போதிய அளவுக்கு வெற்றிப் படம் இல்லாததால் முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்தது. இருப்பினும் இவரது வசிகரமான முகபாவனையாளும் பேச்சாலும் இவருக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார் கீர்த்தி சுரேஷ்.

இதற்குப் பிறகு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் விஜய்யுடன் பைரவா, நடிகர் விக்ரமுடன் சாமி 2, விஷாலுடன் சண்டக்கோழி 2 போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது தசரா என்ற திரைப்படத்தில் நடிகர் நாணியுடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இணையில் தற்சமயம் அவர் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …