WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:48:20' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

“காமன் வீட்டு நிலவு..” – ப்பா… பாத்தாலே கிறுகிறுன்னு வருதே..! – வயசு பசங்களை பாடாய் படுத்தும் அனிகா..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:48:20' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:48:20', `created` = '2024-09-21 19:48:20', `updated` = '2024-09-21 19:48:20' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:48:20', `updated` = '2024-09-21 19:48:20' /* 1 = 1 */

add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } } add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } }

“காமன் வீட்டு நிலவு..” – ப்பா… பாத்தாலே கிறுகிறுன்னு வருதே..! – வயசு பசங்களை பாடாய் படுத்தும் அனிகா..!

தமிழ் திரைப்படத்துறையில் சிறுசிறு குழந்தை  வேடங்களில் நடித்து தற்போது மலையாளம் மட்டும் தமிழ் திரைப்படத்துறையில் முக்கிய நடிகையாக பேசப்பட்டு வரும் நடிகை  அனிகா சுரேந்திரன் கேரள மாநிலம்  மஞ்சேரியில் பிறந்தார்.

கேரள மாநிலம் மஞ்சேரி பகுதியில் உள்ள நாசரேத் பள்ளியிலும் கோழிக்கோடு தேவகிரி சி எம் ஐ பப்ளிக் பள்ளியிலும் தனது பள்ளி படிப்பை முடித்த நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள் 2010 ஆம் ஆண்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதற்கு முன்பு 2007 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சோட்டா மும்பை என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது அவரது முதல் படமாக கருதப்படவில்லை 2010 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமே அவரது முதல் திரைப்படமாக கருதப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தில்  லயா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அனிகா சுரேந்திரன்.

அதன்பின்பு ஃபோர் ஃப்ரண்ட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் நடிகை அனிகா சுரேந்திரன் இந்த படத்தை சதீஸ் சுரேந்திரன் அவர்கள் இயக்கியிருந்தார் கிருஷ்ணா பூஜா பூரா என்பவர் இதற்கான கதையை எழுதியிருந்தார் இந்த படத்தின் தயாரிப்பாளர் டோனி சன் என்பவர் ஆவார் இந்த படத்தில் தமிழ் திரை உலகில் நன்கு அறிமுகமான நடிகரான ஜெயராம் அவர்கள் நடித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது .

அதன்பிறகு ஐந்து சுந்தரிகள் என்ற மலையாள படத்தில் சேது லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அனிகா சுரேந்திரன். அதன் பின்பு 2014 ஆம் ஆண்டு நயனா மற்றும் ஒன்னும் மிண்டாதே என்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார் இவர்.

அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்களின் நடிப்பில் என்னை அறிந்தால் இந்த திரைப்படத்தில் அஜித் குமாரின் மகளாக ஈஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அனிகா சுரேந்திரன் இந்த , இந்த படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்ததால் அனிகாவுக்கு தமிழ்நாட்டில் நல்ல அறிமுகம் கிடைத்தது அதன் பிறகு அதே ஆண்டில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற அரவிந்த்சாமியின் திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் நானும் ரௌடி தான்  என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு மிருதன் திரைப்படத்தில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் 2019 ஆம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்களின் திரைப்படமான விசுவாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக நடித்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைவரும் அறியும் வண்ணம் முக்கியமான நடிகர்கள் வரிசையில் அனிதா சுரேந்திரனும் கருதப்பட்டார்.

தற்போது அவர் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது இதில் முத்த காட்சிகளுடன் படுக்கையறை காட்சிகள் உடனும் மிகவும் கவர்ச்சியான வேடத்தில் நடித்திருந்தார் நடிகை அனிகா சுரேந்திரன் இது அவர்களது ரசிகர்களை பலத்த அதிர்ச்சி அடைய செய்தது. இதற்கான பல விளக்கங்களை அனுக்கா சுரேந்திரன் தனது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையுடன் இருக்கும் ஹோமிலியான லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் இது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதுபோல சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …