“பால் சிற்பம்…” – இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே..! – இணையத்தை சூடேற்றும் நடிகை ஹன்சிகா..!

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவர் அவர்.

நடிகை ஹன்சிகா மோத்வானி ‘எஸ்கேப் ப்ரம் தாலிபான்’ என்ற திரைப்படத்தில் இருந்து குழந்தை நட்சத்திரமாக இந்தியில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அற்புதமாக நடித்ததன் மூலம் அடுத்தடுத்த குழந்தை நட்சத்திர வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

பிறகு ஹிந்தியில் இருந்து தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி தமிழ் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2011 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்யுடன் ‘வேலாயுதம்’ என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இவர் அடித்த முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் உடன் நடித்த இவருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

முதல் படத்திலேயே கவர்ச்சியில் கலக்கி வந்த ஹன்சிகா மோத்வானிக்கு அடுத்தடுத்த படங்களும் வரத் தொடங்கின. நடிகர் தனுஷ் உடன் 2012 ஆம் ஆண்டில் ‘மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தனது க்யூட்டான ஸ்மைலி மூலம் தமிழக இளைஞர்களை கொள்ளை கொண்ட கன்சிகா மோத்வானி. எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி சேட்டை ஏன் வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை ,ஆம்பள, வாலு, புலி போன்ற நிறைய தமிழ் படங்களில் அடுத்தடுத்து இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் ஆன நிலையில் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் திரைப்பட வாய்ப்பிற்காக இப்படி எல்லாம் போட்டோக்களை பதிவு செய்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி.

திருமணமான பிறகும் இப்படி கவர்ச்சியில் கதிகலங்க வைக்கிறார் ஹன்சிகா மோத்வானி இவரது கணவர் ரொம்ப நல்லவரா இருப்பார் போல தெரிகிறது இப்படி காட்டியும் ஒன்னும் சொல்ல மாட்டாரே என்று இணையத்தில் இவரது ரசிகர்கள் கமெண்ட்களும் அடித்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …