“பத்து லிட்டர் தண்ணி குடிச்சா தான் சூடு அடங்கும் போல..” – சட்டையை கழட்டி விட்டு சூடேற்றும் மீரா ஜாஸ்மின்..!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின் ( Meera Jasmine ). லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு ரசிகர்களை கட்டிப்போட்டது.

திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் உடல் எடை கூடி அவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இதையும் படிங்க :வெறும் ப்ரா… மேலாடையை திறந்து விட்டு.. இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டும் மீரா ஜாஸ்மின்..! – ரசிகர்கள் ஷாக்..!

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் ( Meera Jasmine ) சில மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அதோடு, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

அதிலும் முன்னழகை காட்டும் வகையில் உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.வயதானாலும் அழகும், ஸ்டைலும் குறையவில்லை என்பதை போல மீரா ஜாஸ்மின்,சமீபகாலமா பகிர்ந்து வரும் படு கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதையும் படிங்க : “முண்டா பனியன் – டைட்டான ஜீன்ஸ்” – இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..!

‘சூத்ரதாரன்’ என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி, நடிகர் மாதவனுக்கு ஜோடியாக 2002 ஆம் ஆண்டு, ‘ரன்’ படத்தில் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர், நடிகை மீரா ஜாஸ்மின் ( Meera Jasmine ).

இந்த படத்தை தொடந்து, ‘பாலா’, ‘புதியகீதை’, ‘ஆஞ்சிநேயா’ ,என பல தமிழ் படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக மாறினார்.தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.

மலையாளத்தில் இவர் நடித்த “பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்’ என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது உளப்பட பல விருதுகளை பெற்றார்.இந்நிலையில், டெனிம் ஜீன்ஸ் சட்டை அதிலும் மேல் பட்டனை கழட்டிவிட்டு அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *