ஹீல்ஷே இவ்வளவு பெருசா இருக்கே அப்போ அது..!!கீர்த்தி செட்டியின் கவர்ச்சி புகைப்படங்கள்..!!

நடிகை கீர்த்தி செட்டி ‘ஷாம் சிங்கா ராய்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரானார். இந்த படத்தில் நடிகர் நாணியுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக இவர் திகழ்ந்தார்.

நடிகை கீர்த்தி செட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தார். இவர் தெலுங்கு சினிமாவில் முதன் முதலாக 2019 ஆம் ஆண்டு ‘சூப்பர் 30’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் ‘உப்பெண்ணா’ என்ற திரைப்படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

‘உப்பெண்ணா’ திரைப்படத்தில் வரும் காதல் காட்சிகள் அனைத்தும் இளைஞர்கள் மனதில் பெரும் வரவேற்பு பெற்றதால் அந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வரத் தொடங்கின இவருக்கு இளம் ரசிகர்கள் தற்சமயம் அதிகமாக உள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து ‘ஷாம் சிங்கா ராய்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஞானி உடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமடைந்தார் என்றே சொல்லலாம். இவர் நடிகர் நானி உடன் ஒரு முத்தக் கட்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவப்பட்டது. இந்நிலையில் இளம் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக தற்சமயம் திகழ்ந்து வருகிறார்.

பிறகு 2022 ஆண்டு வெளியான வாரியார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு பெறாததால் தனது முதல் தோல்வி படத்தை பதிவு செய்தார். பிறகு அடுத்தடுத்து வரும் படங்களில் முழு கவனம் செலுத்த தொடங்கினார் கீர்த்தி செட்டி.

இந்நிலையில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற இணையதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் திரைப்பட வாய்ப்பினை எளிதில் பெறுகின்றனர். இதில் கீர்த்தி செட்டியும் விதவிளக்கு அல்ல. சமூக வலைதளங்கள் மூலமே இன்றைய இளம் நடிகைகள் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …