தனது பின்னழகை வைத்து காருக்கு முட்டு குடுக்கும் சாக்க்ஷி அகர்வால் வைரல் புகைப்படங்கள்..!!

நடிகை சாக்க்ஷி அகர்வால் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். இந்த சோவில் பங்கேற்பதற்கு முன்பே நிறைய திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கும் சாக்க்ஷிக்கு அப்போது மக்களிடையே போதிய வெளிச்சம் இல்லை.பிறகு விஜய் தொலைக்காட்சியின் மூலமே இவர் இந்த அளவிற்கு பிரபலம் அடைந்திருக்கிறார்.

இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவிற்கு தோழியாக அந்த படத்தில் ஒரு சிறிது சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் சாக்க்ஷி அகர்வால். அந்த கதாபாத்திரம் சிறிய கதாபாத்திரமாக அமைந்ததால் மக்களிடையே போதிய அளவுக்கு இவரது வெளிச்சம் படவில்லை.

2015 ஆம் ஆண்டு வெளியான ‘யோகன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் போதிய அளவுக்கு வெற்றிப்படம் இல்லாததால் அடுத்தடுத்து தோல்வி படங்களை சந்தித்தார். பிறகு இந்திய சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிகை சாக்க்ஷி அகர்வால் நடித்திருந்தார். இந்நிலையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் மட்டுமே சாக்க்ஷி  அகர்வாலுக்கு கிடைத்தது.

தன்னை முன்னனி நடிகைகளில் ஒருவராக காட்டிக் கொண்ட சாக்க்ஷி அகர்வால் தற்சமயம் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார்.

தற்சமயம் ட்ரெண்டிங் குயின் ஆக இருக்கும் சாக்க்ஷி அகர்வால் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதில் காரின் முன்புறம் நின்று செக்ஸியாக போட்டோ சூட் நடத்தி வருகிறார்.

இது சமூக வலதங்களில் இளசுகள் இடையே பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தின் மூலமாவது தனக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி வருகிறார் சாக்க்ஷி அகர்வால். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …