என்ன ஷார்ப்பு..!!டைட்டான உடையில் வெயிட்டான தனது முன்னழகை டைட் பண்ணிய ரம்யா பாண்டியன்..!!

ரம்யா பாண்டியன் ‘டம்மி டப்பசு‘ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ‘ஜோக்கர்‘ என்ற திரைப்படத்தில் நடித்துதான் மூலம் தமிழ் சினிமா மிகவும் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் 2018 ஆம் ஆண்டு ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் இவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததால் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்தன.

மேலும் விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் இந்த சோவின் மூலம் நிறைய இளைஞர்கள் மனதை கவர்ந்தார். மேலும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். இது தமிழ்நாடு முழுவதும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ்நாட்டு பெண்கள் மனதில் எளிதில் நுழைந்தார். மேலும் இவருக்கும் புகழுக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனதால் இந்த ஷோ மாபெரும் வெற்றியடைந்தது.

மேலும் இவர் மொட்டை மாடி போட்டோ ஷூட் நடத்தி தமிழ்நாடு முழுவதும் பிரபலமான ஒரு நடிகையாக கருதப்பட்டார். தற்சமயம் எல்லா இளம் நடிகைகளும் போட்டோஸ் நடத்துகிறார்கள் என்றால் அதற்கு முதல் படி இவரது போட்டோ சூட் தான். இவர்தான் இந்த டிரெண்டை ஆரம்பித்தார். இவர் மூலமாகவே நிறைய இளம் நடிகைகள் பிரபலமாக நிறைய கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவர் தற்சமயம் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார் அதில் தனது முன்னழகை மிகவும் டைட்டாக காட்டி இளசுகளை ஈர்த்து வருகிறார். இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறார் ரம்யா பாண்டியன்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …