WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:38:43' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

தள்ளாடும் வயதிலும், ‘ஹீரோ’வாக ஆசைப்பட்ட ‘டவுசர்’ நாயகன் ராமராஜன் - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:38:43' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:38:43', `created` = '2024-09-21 19:38:43', `updated` = '2024-09-21 19:38:43' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:38:43', `updated` = '2024-09-21 19:38:43' /* 1 = 1 */

தள்ளாடும் வயதிலும், ‘ஹீரோ’வாக ஆசைப்பட்ட ‘டவுசர்’ நாயகன் ராமராஜன்

தமிழ் சினிமாவில் கிராமத்து நாயகனாக 1980-90களில் கலக்கியவர் ராமராஜன். 33 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்த கரகாட்டக்காரன் பாகம் 2, வருகிறது என்ற தகவல், வெளியாகி உள்ளது.

ரஜினி-கமல் ரேஞ்சுக்கு, இவரது படங்களும்,பட்டையை கிளப்பிய நாட்கள் அவை. ராமராஜன் படங்களுக்கு சி சென்டர்களில், அதாவது கிராமப்புறங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் ஏகப்பட்ட மவுசு இருந்தது.

அதுவும் இளையராஜா இசை, கவுண்டமணி- செந்தில் கூட்டணி அந்த படத்தில் இருந்துவிட்டால், படம் மெகா ஹிட்தான்.
நடிகர் கமல்ஹாசன் கூட, ஒரு விழாவில் நான் அபூர்வ சகோதரர்கள் படத்தில், ‘குள்ள’ அப்புவாக மிகவும் சிரமப்பட்டு நடித்ததால், படம் வெற்றி பெற்றது. ஆனால், கரகாட்டக்காரன் படத்தில், தலையில் ஒரு கரகத்தை வைத்து ஆடி, ராமராஜன் எளிதாக அந்த வெற்றியை பெற்றுவிட்டார் என, நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

அந்த அளவுக்கு, கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு, 1990களில் வெளியான கரகாட்டக்காரன் படம் மிக எளிமையான கதையும், காட்சியமைப்பும் கொண்டது. ஆனால், பாடல்களும், கவுண்டமணி- செந்தில் காமெடியும் இந்த படத்தை 425 நாட்கள் ஓடும் அளவுக்கு, மெகா ஹிட் படமாக மாற்றியது.

வாழைப்பழ காமெடி இன்றும் வெகுவாக ரசிகர்களால் விரும்பப்படுகிறது. ‘மாங்குயிலே, பூங்குயிலே’ பாடலை, முணுமுணுக்காத உதடுகளே இல்லை எனலாம். இந்த படத்தை கங்கை அமரன் இயக்க, இளையராஜா இசையமைத்திருந்தார். கனகா, சண்முகசுந்தரம், சந்தானபாரதி, சந்திரசேகர், கோகிலா,கோவை சரளா, காந்திமதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பல ஆண்டுகளாகவே, கரகாட்டக்காரன் பாகம் 2 வருமா என எதிர்பார்த்த நிலையில், தற்போது கங்கை அமரன் மகன் வெங்கட்பிரபு இயக்கத்தில், ராமராஜன் கேரக்டரில் சிவா நடிப்பதாகவும், கவுண்டமணி – செந்தில், கோவைசரளா போன்றோரும் இந்த படத்தில், கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கரகாட்டக்காரன் பாகம் 2ல், ராமராஜன் இப்போதும் ஹீரோவாகவே நடிப்பேன் என துவக்கத்தில் அடம்பிடித்ததாகவும், பின்னர் அவருக்கு அப்பா கேரக்டர் தரப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த படத்தை டைரக்ட் செய்ய கங்கை அமரன் ஓகே சொல்லி விட்டதால், செம குஷி மூடில் இருக்கிறார் வெங்கட்பிரபு. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …