ப்பா.. பின்னழகை முழுசாக காட்டி.. இணையத்தை மூச்சு முட்ட வைத்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!

பிரபல இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர வைத்து வைத்திருக்கின்றது.

பல்வேறு வெற்றி திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பிரேமம் என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் அம்மணி.

தமிழில் நடிகர் தனுஷின் கொடி திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தள்ளாடினார். காரணம் இவர் நடித்த முதல் திரைப்படம் தமிழில் போதிய வரவேற்பு பெறவில்லை.

எனவே தெலுங்கு சினிமா பக்கம் அங்கே நல்ல பட வாய்ப்புகள் கிடைத்தது. பல்வேறு முன்னணி நடிகர்களின் முன்னணி இளம் நடிகர்களின் படங்களில் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை அனுமா பரமேஸ்வரன் பட வாய்ப்பு கூட உடல் அடையும் கூடிய குண்டாகிப் போனார்.

இதனால் இவருக்கான பட வாய்ப்புகள் தடதடவென சரிந்து விழுந்தது. தற்போது, தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து சிக்கென மாறி இருக்கிறார் அம்மணி.

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்தோற்றம் பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் முக அழகு வாட்டசாட்டமான உடல்வாகு என ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கொடுத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

இதில் அம்மணியின் அழகை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர். பட வாய்ப்புக்காக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்றுக் கொண்டு நடிக்க தயாராக இருக்கிறேன் என்று மறைமுகமாக அறிவித்து வருகிறார் நடிகை அனுமா பரமேஸ்வரன்.

இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்குமா..? எப்படியான பட வாய்ப்புகள் கிடைக்கும்.. கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பாரா..? என்ற மில்லியன் டாலர் கேள்வி இருந்தாலும் கூட இணைய பக்கங்களில் தற்போதைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதன் மூலம் நிச்சயம் சினிமாவில் நடிக்க தயங்க மாட்டேன் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அடுத்தடுத்த இவருடைய படங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இவருடைய ரசிகர்கள் மறுபக்கம் இவருடைய புகைப்படங்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவரை பின்தொடக் கூடிய ரசிகர்களுக்கும் கவர்ச்சி விருந்து வைத்து ரசிகர்களின் சூட்டை தணித்து வருகிறார் அம்மணி.

இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …