ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு… – இணையத்தை தெறிக்க விட்ட இளம் சீரியல் நடிகை..!

சீரியல் நடிகை ஹரிதா கோவுரி ( Haritha Kovuri ) ஒரு காலத்தில் சினிமா நடிகைகள் மார்கெட் அவுட்டான பிறகு சீரியலை நோக்கி படையெடுத்து வந்தனர். ஆனால், சமீப காலமாக சீரியல் நடிகைகள் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

தங்களுடைய, அழகு மற்றும் தங்களுக்கு கிடைத்த கதாபாத்திரம் ஆகியவற்றை மிக நேர்த்தியாக பயன்படுத்திக்கொண்டு வெகுவான ரசிகர்களை சம்பாதித்து விடுகின்றனர். அப்படியான ரசிகர்களின் ஆதரவுடன் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறார்கள்.

செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளினிகள், சீரியல் நடிகைகள் என அனைத்து தரப்பில் இருந்தும் சினிமா ஹீரோயின்களாக உருவெடுத்து வருகின்றனர்.அந்த வகையில், சமீபத்திய வரவு தான் பிரபல சீரியல் நடிகை ஹரிதா.

இதையும் படிங்க : எவ்ளோ வெயிட் இருக்கும்.. பேக்கை பிடித்து அளந்து பார்க்கும் சமந்தா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்து ரசிகர்களை சம்பாதித்த இவர் தற்போது சினிமாவிலும் என்ட்ரி ஆகியுள்ளார். சினிமாவில் நுழைந்தால் மட்டும் போதுமா சினிமா நடிகைகளுக்கு இணையாக கிளாமர் காட்டி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட வேண்டுமல்லவா.

பெரிதாக கவர்ச்சி எதுவும் காட்டாமல், கண்களால் கைது செய் என்பதற்கு ஏற்ப கிறங்கடிக்கும் கத்தி போன்ற கண் பார்வையை வீசி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ஆத்தாடி.. காம பார்வையா இல்ல இருக்கு.. என்று அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *